பிறவியிலேயே கை இல்லாத அமெரிக்கப்பெண் கால்களால் விமானம் ஓட்டி சாதனை.

Pilot Girl with out hands from birth

பிறவியிலேயே கை இல்லாத ஒரு பெண் கால்களால் விமானம் ஓட்டி சாதனை. பிறவியிலேயே கைக‌ள் இன்றி இருந்த அமெரிக்கப் பெண் கால்களால் விமானத்தை இயக்கி உலக சாதனை படைத்து பைலட்டுக்கான உரிமமும் பெற்றுள்ளார்.அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜெசிகா காக்ஸ் (32). இவர் பிறவியிலேயே கைகள் இல்லாமல் பிறந்தார். கை மட்டுமே ஊனமான நிலையில், மனதில் தன்னம்பிக்கையோடு படித்து முடித்துள்ளார். கைகள் இல்லாமல் இருந்தாலும் மனதில் தன்னம்பிக்கை இருந்ததால், கால்களையோ கையாக மாற்றிக் கொண்டு, காலால் எழுதுவது, கணினியை இயக்குவது, தலையை சீவிக் கொள்வது வரை எல்லாமே செய்ய பழகிக் கொண்டுள்ளார். தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள டேக் வான் டோ என்ற தற்காப்புக் கலை பயின்று 2 கறுப்பு பட்டைகளையும் பெற்றவர். நீச்சலிலும் முன்னணியில் திகழ்கிறார். கால்களால் கார் ஓட்டவும் பழகிக் கொண்டார்.இந்த நிலையில்தான் அவருக்கு…

Read More

பா.ஜ க வின் ஓர் ஆண்டு ஆட்சியில் ஊழல் இல்லாத நிர்வாகத்தை கொடுத்திருக்கிறோம் : அருண் ஜெட்லி

one-year performance of Narendra Modi government

Terming the one-year Achievement of Narendra Modi government as more than satisfactory said  Finance Minister Arun Jaitley புதுடெல்லி :- பா.ஜ க வின் ஓர் ஆண்டு ஆட்சியில் ஊழல் இல்லாத நிர்வாகத்தை கொடுத்திருக்கிறோம் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். பா.ஜ க வின் ஆட்சி ஓர் ஆண்டு நிறைவு : பா.ஜ க ஆட்சி அமைந்து ஓர் ஆண்டு நிறைவுறும் நிலையினில், மத்திய நிதி அமைச்சர் திரு.அருண் ஜெட்லி நேற்று புது டெல்லியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியின் போது அவர் கூறியதாவது:- கடந்த ஓர் ஆண்டு காலம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் மத்திய அரசு வளர்ச்சியின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வறட்சியின் பாதை இந்தியாவில் மட்டும் இல்லாமல், உலக…

Read More

குஜராத் மாநிலத்தில் கிறிஸ்தவமததில் இருந்த பழங்குடியின மக்கள் சுமார் 225 பேர் இந்து மதத்திற்கு மாற்றம்

adivasi Christians Converted as Hindus

over a hundred adivasi Christians re-converted to Hindu relgion in Kaprada taluka of Valsad district குஜராத் மாநிலத்தில் இருக்கும் வல்சத் மாவட்டத்தில் கிறிஸ்தவமததில் இருந்த பழங்குடியின மக்கள் சுமார் 225 பேர் மீண்டும் இந்து மதத்திற்கு மாறினார்கள். இதற்காக சிறப்பு யாகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் முன்னிலையில் அவர்கள் மதம் மாறினார்கள். மதம்மாறிய அந்த பழங்குடியினருக்கு பின்னர் பகவத் கீதையும் பரிசாக கொடுக்கப்பட்டது. இது பற்றி அந்த மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினுடைய தலைவர் நத்து பட்டேல் கூறுகையில், பழங்குடியினரின் விருப்பத்தின் பேரில் மட்டுமே மதம் மாற்றப்பட்டதாகவும் கூறினார். முன்னர் ஆக்ராவில் நூறுக்கும் அதிகமான சிறுபான்மையினத்தை சார்ந்தவர்கள் இந்து மதத்திற்கு கட்டாய மாற்றம் செய்யப்பட்டதாக எழுந்த ஓர் சர்ச்சையைத்தொடர்ந்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில்…

Read More

சோனியா – ராகுல் கிராமங்களை தத்து எடுத்தனர் : பிரதமர் மோடி திட்டம் நிறைவேற்றம்.. “Saansad Adarsh Gram Yojana”

"Saansad Adarsh Gram Yojana" Village adoption Plan by Prime minister Narendra Modi followed by Sonia Ghandhi and Raghul Gandhi.

“Saansad Adarsh Gram Yojana” Village adoption Plan by Prime minister Narendra Modi followed by Sonia Ghandhi and Raghul Gandhi. ரேபரேலி, பிரதமர் மோடியின் திட்டமான கிராமங்களை தத்து எடுத்தல் திட்டப்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கிராமங்களை தத்து எடுத்தார்கள் . ‘ஆதர்ஷ் கிராம யோஜனா’ பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம்… இந்த கிராமத்தை தத்து எடுக்கும் திட்டத்தின் கீழ், பாராளுமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிராமத்தை தத்து எடுத்து வருகின்றனர். இந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி.சோனியா காந்தியும், அவருடைய மகன் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவருமான திரு.ராகுல் காந்தியும் பின்பற்றியுள்ளார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி மாவட்டத்தில் இருக்கும் ஜாகாத்பூர் பகுதியில் உத்வா கிராமம் இருக்கிறது.…

Read More

உலகிலேயே அழகான ரயில் நிலையம் : பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் நிலையத்திற்கு முதலிடம்…

antwerpen-centraal Belgian Railway station

Antwerpen-Centraal is the world’s most beautiful station. உலகிலேயே அழகான ரயில் நிலையம் : பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் நிலையத்திற்கு முதலிடம்… உலகிலேயே பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் மிகவும் அழகான் ரயில் நிலையம் என தனியார் இன்டர்நெட் செய்தி நிறுவனம் அதன் பட்டியலில் வெளியிட்டுள்ளது… உலகிலேயே அழகான ரயில் நிலையம் : பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் நிலையத்திற்கு முதலிடம்… English summary : Antwerpen-Centraal is the world’s most beautiful station.  A famous news website ‘Mashable’ has chosen Antwerp’s Central Station ‘Antwerpen-Centraal’ as the world’s most attractive rail station.  Antwerpen-Centraal  beats, among others, London’s Saint Pancras Railway Station and New York’s Old City Hall Station.  Another Belgian station,…

Read More

இந்திய வம்சாவளி மாணவர் இங்கிலாந்து நாட்டின் சிறந்த மாணவனாக தேர்வு..

An Indian-origin student Asanish Kalyanasundaram hailed as the brightest student in Britain. he scored 100% marks in all five subjects in his board exam. இங்கிலாந்து – லண்டன்: இங்கிலாந்து நாட்டின் சிறந்த மாணவராக இந்திய வம்சாவளியைச் சார்ந்த அசானிஷ் கல்யாணசுந்தரம் (வயது 18) என்ற மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசானிஷ் கல்யாணசுந்தரம் எனும் இளைஞர், இங்கிலாந்து நாட்டில் இருக்கும் லங்காஷயர் பகுதியில் உள்ள பர்ன்லீ எனும் பகுதியல் தனது அன்னை திருமதி.சுஜாதாவுடன் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள “புனித ஜோசப் பார்க் ஹில்” எனும் பள்ளியில் பயின்று வருகிறார். அவர் கடந்த பள்ளி இறுதித் தேர்வாகிய ‘ஏ’ லெவல் தேர்வில் கணக்கு, உயிரியல், நெருக்கடியான சிந்தனை, வேதியல் மற்றும் இயற்பியல், ஆகிய 5 பாடங்களிலும் 100% மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.…

Read More

தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்.

ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். தஞ்சை எனப்படும் தஞ்சாவூரின் அடையாளமாக வீற்றிருக்கும் இந்த பிரகதீஸ்வரர் கோயிலின் ஆதிப்பெயர் ‘ராஜராஜுச்சுரம்’ என்பதாகும். பழந்தமிழ் பேரரசாக விளங்கிய சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஒரே வரலாற்றுச்சான்றாக இந்த மஹோன்னத ஆலயம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் நகரில் வீற்றிருக்கிறது. வேறெந்த சோழர் கால கோட்டைகளோ, அரண்மனைகளோ நகர இடிபாடுகளோ காலத்தின் ஊடே நமக்கு மிஞ்சவில்லை.   எதிரியும் மயங்கும் உன்னத கலையம்சத்தை கொண்டிருப்பதால் இந்த பிரம்மாண்டம் காலத்தே நீடித்து இன்றும் சுயபிரகாசத்தோடு ‘தட்சிண மேரு’ எனும் கம்பீரப்பெயருடன் வீற்றிருக்கிறது. முதன்முதலாக தஞ்சை பெரிய கோயிலை பார்க்கும் எவருக்கும் தோன்றும் வியப்பு இது வேறெந்த தென்னகக்கோயில்கள் போன்றும் இல்லையே என்பதுதான். இதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவது இங்கு நாம் காணும் கோபுரம் வாயிற்பகுதி…

Read More