உலகிலேயே அழகான ரயில் நிலையம் : பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் நிலையத்திற்கு முதலிடம்…

antwerpen-centraal Belgian Railway station

Antwerpen-Centraal is the world’s most beautiful station. உலகிலேயே அழகான ரயில் நிலையம் : பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் நிலையத்திற்கு முதலிடம்… உலகிலேயே பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் மிகவும் அழகான் ரயில் நிலையம் என தனியார் இன்டர்நெட் செய்தி நிறுவனம் அதன் பட்டியலில் வெளியிட்டுள்ளது… உலகிலேயே அழகான ரயில் நிலையம் : பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் ரயில் நிலையத்திற்கு முதலிடம்… English summary : Antwerpen-Centraal is the world’s most beautiful station.  A famous news website ‘Mashable’ has chosen Antwerp’s Central Station ‘Antwerpen-Centraal’ as the world’s most attractive rail station.  Antwerpen-Centraal  beats, among others, London’s Saint Pancras Railway Station and New York’s Old City Hall Station.  Another Belgian station,…

Read More

பெல்ஜியம் நாட்டில் பள்ளிகளில் சிறுவர்கள் மின் சிகரெட் பிடிக்க தடை…

E-cigarettes indeed prohibited in Flemish schools at Belgium which are proving to be very popular with schoolchildren. பள்ளி குழந்தைகல்டம் சமீப காலமாக மிகவும் பிரபலம் அடைந்துவரும் மின் சிகரெட் பெல்ஜியத்தில் தாரளமாக சிறுவர் சிறுமிகளுக்கு கிடைகிறது. குழந்தைகளின் சிகரெட் என்று அழைக்கப்படும் மின் சிகரெட் மிகவும் கேடு விளைவித்து குழந்தைகளின் வாழ்வை சீரழிக்கிறது என்றும் அதை உடனடியாக தடை செய்யாவிட்டால் இதனால் ஆகக்கூடிய விளைவுகள் மிகவும் கொடூரமாக இருக்கும் என்று பெல்ஜியம் நாட்டு புதிய நோய்கள் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. ஆதலால் மின் சிகரட்டை தடை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனால் புகைபிடிக்கும் சட்ட தடை கீழ், பள்ளிகளில் சிறுவர் சிறுமிகள் புகை பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. E-cigarettes indeed prohibited in Flemish schools : E-cigarettes banned in belgium schools…

Read More

சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தல்

தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை கைப்பற்ற இலங்கைக்கு அறிவுரை வழங்கியதாக பத்திரிக்கையாளர்களுக்கு தனது பேட்டியில் ஒத்துக்கொண்ட சுப்பிரமணியன் சுவாமியை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தினார்கள்

Read More

சிவகாசி அருகே பள்ளி மாணவர்கள் நான்கு பேர் தேங்கிய மழைநீரில் மூழ்கி பலி

Four school students drown in Viswanatham சிவகாசி அருகே மண் அள்ளியதில் ஏற்பட்ட பள்ளத்தில், மழை நீர் தேங்கிய நிலையில்,அதில் குளித்த பள்ளி மாணவர்கள் நான்குபேர், நீரில் மூழ்கி பலியாகினர். சிவகாசி அருகே உள்ளது விஸ்வநத்தம்.இங்குள்ள தெற்கு பகுதியில் தொடர்ந்து மண் அள்ளியதால் பெரும்பள்ளம் ஏற்பட்டது. சமீபத்தில் பெய்த மழையில், பள்ளத்தில் ஐந்து அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது. நேற்று பள்ளி விடுமுறை என்பதால், தேங்கிய நீரில் குளிக்க, விஸ்வநத்தத்தை சேர்ந்த ஏழு மாணவர்கள், நேற்று பிற்பகல் 2 மணிக்கு சென்றனர். இதில் நான்கு பேர் நீரில் இறங்கி குளித்துள்ளனர். இவர்களுக்கு நீச்சல் தெரியாததால், மண் அள்ளியதால் ஏற்பட்ட பள்ளத்தில் மூழ்கினர். இதை பார்த்த மற்ற மாணவர்கள், அருகில் உள்ள  பட்டாசு ஆலைக்கு சென்று தகவல் கொடுத்தனர். தொழிலாளர்கள், நீரில் மூழ்கிய மாணவர்கள் உடல்களை தேடினர்.விஸ்வநத்தத்தில் உள்ள்…

Read More

ஐ.எஸ்.ஐ.எஸ்ஸினால் விரைவில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்து : சவுதி மன்னர் அப்துல்லா எச்சரிக்கை

ISIS jihadists : Europe and USA are the next targets of Terrorist group ISIS Jihadists ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஒடுக்கி ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிடில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். இந்த நாடுகள் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அடுத்த இலக்காக இருக்கும் என சவுதிஅராபிய மன்னர் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.. நட்பு நாடுகளின் தூதுவர்களுக்கான சந்திப்பில் சவுதி அராபிய மன்னர் அப்துல்லா இது பற்றி கூறியதாவது, நமது நட்பு நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை புறக்கணித்தோமேயானால், அடுத்த மாதமே அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் அதற்கடுத்த மாதம் அமெரிக்காவிற்கும் குறி வைத்து தாக்க துவங்குவார்கள். இது உறுதி ஆகவே நாம் அனைவரும் இப்பொழுதே விழித்துக்கொண்டு அவர்களை ஒழிக்க நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். தீவிரவாததிற்கு எல்லைகள் கிடையாது. அவர்களுடைய செயல்பாடுகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியில்…

Read More

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மெல்ல உயர்ந்தது.

USD Against INR increased from 60.44 to 60.47 and around 60.50-60.55/dollar is expected. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மெல்ல உயர்ந்தது. மும்பை : இன்று (01 செப்டம்பர் 2014) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயினுடைய மதிப்பு உயர்வுடன் துவங்கிஇருக்கிறது. அந்நிய செலாவணி சந்தையில், இன்று வர்த்தக நேர துவக்கத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயினுடைய மதிப்பு சுமார் 3 காசுகள் உயர்ந்து ரூ.60.47-ஆக இருக்கிறது. USD Against INR increased from 60.44 to 60.47 and around 60.50-60.55/dollar is expected.

Read More

இந்தியாவின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஆரம்பம் :- மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி…

Finance Minister Arun Jaitley presented the Finance Ministry’s report card yesterday (Aug-30-2014) for the last 100 days since the NDA govt came to power, as well as the recent initiatives for development taken by the Finance Ministry. பா ஜ க வின் அரசு பொறுப்பேற்ற பின் கடந்த மூன்று மாதங்களின் அதிரடி முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளால் எல்லா துறைகளிலும் வளர்ச்சி ஆரம்பமாகியுள்ளதாக மத்திய நிதிஅமைச்சர்.திரு.அருண் ஜெட்லி கூறியுள்ளார். தில்லியில் நிதி அமைச்சகத்தின் மூன்று மாத நடவடிக்கைகள் பற்றி பத்திரிக்கை நிருபர்களிடம் சனிகிழமையன்று அவர் பேட்டியளித்தார். இதில் சமீபத்திய புள்ளிவிவரப்படி நமது நாட்டின் முன்னேற்றமும், சாதகமான எதிர்காலப்போக்கும் திருப்தி அளிப்பதாகவும் அருண்ஜெட்லி கூறினார். முதல் 100 நாட்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளின் பலன் வெகுவிரைவில்…

Read More