சென்னை உயர் நீதிமன்றத்தில் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) பயன்படுத்தி நில அளவை முறைகள் (நிலம் சர்வே) எடுக்க உத்திராவிட கோரி பொதுநல வழக்கு மனு ஓன்று தாக்கல்

PIL has been recorded in the Madras High Court looking for bearings to the state powers proclaiming land Survey strategies utilizing Global Positioning System(GPS) and Electronic Total Station(ETS) hardware

இன்று 14 நவம்பர் 2016   சென்னை உயர் நீதிமன்றத்தில் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) மற்றும் மின்னணு மொத்த ஸ்டேஷன் பயன்படுத்தி நில அளவை முறைகள் (நிலம் சர்வே) எடுக்க (தமிழ்நாடு சர்வே மற்றும் எல்லைகள் சட்டம், 1923 மற்றும் விதிகள் 1925) உத்திராவிட கோரி பொதுநல வழக்கு  மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பொதுநல மனுவை திரு மேனன் என்பவர் தாக்கல் செய்துள்ளார். மேலும் தற்பொழுது  பழைய கால முறையில் நீல அளவு பார்க்க படுவது சரியாக இருப்பதில்லை எனவும், அவை ஒவொரு முறையும் ஒவ்வொரு தகவல் கிடைப்பதாகவும் அந்த மனுவில் கூறியுள்ளார். அதனால் இன்றைய காலத்திற்கேற்ட்ப நவீன முறையில் (GPS ) சர்வே எடுக்க வேண்டி உத்தரவிட கோரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையில் இருக்கும் பெஞ்சிற்கு முன் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) மற்றும் மின்னணு மொத்த ஸ்டேஷன் பயன்படுத்தி நில அளவை முறைகள் (நிலம் சர்வே)

Chennai : (14th Nov 2016) A PIL has been recorded in the Madras High Court looking for bearings to the state powers proclaiming land Survey strategies utilizing Global Positioning System(GPS) and Electronic Total Station(ETS) hardware, legitimately official on gatherings to the overview and assurance of limits of terrains under the Tamil Nadu Survey and Boundaries Act, 1923 and the principles 1925. The applicant is VBR Menon, a legal advisor who battles that physical limit overview marks have vanished in numerous parts of Tamil Nadu which is the motivation behind why routine strategies for land Survey utilizing chain, connections and tapes are “unequipped for precisely deciding the questioned and undisputed limits of terrains” as endorsed under Sections 9, 10 and 17 of The Tamil Nadu Survey and Boundaries Act, 1923. This, the candidate encourage battles, will leave a considerable measure of degree for mishandle of forces by state overview authorities who may enjoy debasement. According to Sections 16(a), 16(b), 21(ii)(a) and (b) of the Tamil Nadu Survey and Boundaries Act, 1923, it is required with respect to the town and taluk level income officers to ensure, screen, repair and keep up the limit study marks. As per the request, these overview marks have vanished extra time on the grounds that the concerned income officers have not played out their employment. It is additionally said in the request of that the Union Ministry of Rural Development has prescribed re-review operations to be led in light of GPS mapping which numerous state governments are actualizing. Under the Digital India Land Records Modernization(DILRMP) program hundred for each penny budgetary help from the focal government is accessible to all state governments from 2016-2017 onwards. The candidate expresses that regardless of fitting models of GPS and ETS types of gear being determined under the DILRMP, “expansive amounts of hand model of GPS review types of gear have been obtained by the state overview division which are of no utilization in land survey operations. ” This matter is being heard by the seat headed by Chief Justice SK Kaul.

Related posts