தஞ்சை மாவட்ட மீத்தேன் எடுக்கும் திட்டம் கைவிடப்பட்டது : மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Methane project Cancelled in Thanjavur Cavery delta region : Central Oil Minister Pradhan Union Minister Dharmendra Pradhan likewise said that there was no activity on the shale gas front.
தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை தமிழக விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் போராட்டம்

புதுடெல்லி : தமிழகத்தில் விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக தஞ்சை மாவட்ட மீத்தேன் எடுக்கும் திட்டம் மத்திய அரசு கைவிடப்பட்டதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

கைவிடப்பட்ட தஞ்சை மாவட்ட மீத்தேன் திட்டம்

டெல்லியில் ஊடக செய்தித்துறை ஏற்பாடு செய்த 2 நாள் நாட்டில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது, தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை தமிழக விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் போராட்டம், கடும் எதிர்ப்பு, நிலம் கையகப்படுத்தும் பிரச்சினைகள், மற்றும் இரு நிறுவனங்களுக்கு இடையேயான பிரச்சினை ஆகியவற்றின் காரணமாக மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட்டுள்ளதாக கூறினார்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நாகப்பட்டினத்தில் ஷெல் எரிவாயு எடுக்கும் திட்டம் இனி இல்லை

மேலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் நாகப்பட்டினத்தில் ஷெல் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு ஆய்வு எதுவும் இனி மேற்கொள்ளப்பட மாட்டாது. தமிழக அரசு கெயில் எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்தில் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனினும் கேரள அரசு தற்போது சிறப்பான ஒத்துழைப்பு அளித்து வருகிறது. எதிர்காலத்தில் தமிழக அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் கூறினார்.

Methane project Cancelled in Thanjavur Cavery delta region : Central Oil Minister Pradhan

Union Minister Dharmendra Pradhan likewise said that there was no activity on the shale gas front.

The venture to investigate extraction of coal bed methane in Tamil Nadu stands drop, Union Minister of State for Petroleum and Natural Gas Dharmendra Pradhan said on Thursday.

“There is a question going ahead in the Mannargudi region because of some portion covering. There are a few issues from our side. Neighborhood agriculturists are additionally against the venture. Along these lines, the venture has been crossed out,” Mr. Pradhan said at the Economics Editors’ Conference here. He included that there was no action in the State on the shale gas front either. “As indicated by my data, ONGC and OIL have designated a few pieces to investigate shale gas however not in Tamil Nadu.”

Related posts