அமெரிக்காவில் துப்புரவு தொழிலாளர் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே குப்பைகளை அகற்றியதற்காக சிறை தண்டனை

Garbage man jailed for picking up trash too early

அமெரிக்காவில் குப்பைகளை குறித்த நேரத்திற்கு முன்னதாகவே அகற்றியதற்காக துப்புரவு தொழிலாளர் சிறை தண்டனை பெற்றுள்ளார். இந்த வினோத சம்பவம் அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் நடந்துள்ளது. கெவின் மெக்கில் என்பவர் துப்புரவு தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இங்கு காலை 7 மணியில் இருந்து மாலை 7 மணி வரைதான் துப்புரவு பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் கெவின் காலையில் 7 மணிக்கு முன்னதாகவே சென்று குப்பைகளை அகற்றியதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் தூக்கத்தை கெடுப்பதாக அவர் மீது புகார் செய்யப்பட்டதை அடுத்து நீதிமன்றம் அவருக்கு 30 நாள் சிறை தண்டனை விதித்துள்ளது.

இதுபற்றி நீதிபதி கூறும்போது ‘‘பலமுறை அபதாரம் விதித்தும் இந்த செயல்கள் குறையவில்லை. எனவேதான் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். இந்த சிறை தண்டனையை சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனுபவிக்க கெவின் மெக்கிலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வார நாட்களில் வேலை செய்து மனைவி மற்றும் குழந்தைகளை காப்பாற்ற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Garbage man jailed for picking up trash too early

A sanitation worker in Georgia is headed to jail for behavior that most bosses would commend: he started work too early. Kevin McGill began picking up trash about 5 a.m. and was cited for violating a city ordinance. The ordinance limits trash pick up to between 7 a.m. and 7 p.m. McGill had only been working with the contractor for a few months when he was cited. When he showed up to court, the prosecutor sought the 30-day maximum punishment. “Fines don’t seem to work,” the prosecutor told WSB. “The only thing that seems to stop the activity is actually going to jail.” Another sanitation worker received the same 30-day sentence last year. The prosecutor said the statute is in place to prevent residents from complaining about the noise waking them up too early. McGill began serving his 30-day sentence last week. “I just want this to be over with,” McGill told WSB. “I’m away from my family, my wife, and she’s got to take care of the two little boys and I have four dogs.” McGill’s lawyer said she believes the sentence is too harsh. “Give him a warning,” Kimberly Bandoh told WSB. “I mean, he’s the employee. He’s not the employer.” The prosecutor said it’s McGill’s responsibility to only operate the truck during allowed hours.

Related posts