ஆப்கானிஸ்தான் நாட்டில் கை பந்து (வாலிபால்) விளையாட்டுப் போட்டி நடந்த இடத்தில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டு 50 பேர் பலி, மேலும் 60 பேர் படுகாயம்.

40 people were killed in Afghanistan Volley ball tournament and about 60 people seriously injured

ஆப்கானிஸ்தான் நாட்டில் கை பந்து (வாலிபால்) விளையாட்டுப் போட்டி நடந்த இடத்தில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டு 50 பேர் பலி, மேலும் 60 பேர் படுகாயம்.

Suicide bomb attack in Afganisthan Volley ball tournament

ஆப்கானிஸ்தான் நாட்டின் பாகிஸ்தான் எல்லை பகுதி அருகே இருக்கும் பக்திகா மாகாணத்தில் மாவட்ட அளவிலான (கை பந்து ) வாலிபால் விளையாட்டு போட்டி நடைபெற்றது.

இந்த கைபந்துப்போட்டியை காண ஏராளமான மக்கள் நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்தனர். அப்பொழுது அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்ட பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.

இந்த தற்கொலைத்தாக்குதலில் 50 பேர் கொல்லபட்டார்கள். மேலும் சுமார் 60க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். இதனையடுத்து, காயம் அடைந்தவர்களை அங்குள்ளோர் மற்றும் அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

 

40 people were killed in Afghanistan Volley ball tournament

KABUL, Afghanistan : As many as 40 people were killed Sunday after a suicide bomber detonated explosives in a crowd gathered for a volleyball match in a village in eastern Afghanistan, a spokesman for the provincial governor said. Up to 60 people were wounded in the blast, which occurred in the Yahya Khel district of Paktika Province, said the spokesman, Mokhlis Afghan. The province’s deputy governor, Attaullah Fazli, put the number of dead at 50.

Terrorist Suicide bomb attack in Afganisthan Volley ball tournament

Although most of the victims were civilians, the dead included eight members of the Afghan Local Police, a village-based paramilitary outfit that supports the Afghan government, said Bahawul Khan Katawazai, a member of the Paktika provincial council. The attack occurred after 5 p.m. in a small village where a local volleyball team was competing against players from a neighboring district, Yosuf Khel. Volleyball is among the most popular forms of entertainment in ruralAfghanistan. Villages and district teams often compete against each other in a local circuit, attracting sizable crowds of young men.

The Taliban banned sports like boxing and soccer when the group governed Afghanistan from 1996 to 2001. In the years since, even as suicide attacks by the Taliban and other insurgent groups have become more frequent, the bombers have not typically targeted sporting events. There have been exceptions. A few suicide attacks have targeted games of buzkashi, a competition in which men on horseback struggle over a dead goat. One of the deadliest suicide bombings in the country occurred at a dogfighting match near the southern city of Kandahar in 2008. At least 80 people were killed.

Few details were available Sunday because of the remoteness of the location, and no one immediately claimed responsibility for the attack. There have been at least five suicide attacks this year in Paktika Province

Related posts