நியூயார்க் நகர நிர்வாகம் இந்திய வம்சாவளி மாணவிக்கு 2,25,000 டாலர் நஷ்டஈடு அளித்துள்ளது

New York city to pay $225,000 to Indian girl to settle lawsuit

New York city to pay $225,000 to Indian girl to settle lawsuit
New York city to pay $225,000 to Indian girl to settle lawsuit

தவறான குற்றச்சாட்டுகளுக்கு நஷ்டஈடாக, இந்திய வம்சாவளி மாணவிக்கு 2,25,000 டாலர் கொடுத்தது நியூயார்க் நகர நிர்வாகம். இந்தியாவைச் சேர்ந்த கிருத்திகா பிஸ்வாஸ் என்ற மாணவி கடந்த 2011 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள குவீன்ஸ் ஜான் பிரவுன் என்ற பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் அவரது வகுப்பு ஆசிரியருக்கு ஆபாச மின்னஞ்சல்களை அனுப்பியதான சந்தேகத்தின்பேரில் காவல் துறையினர் அவரை கைது செய்து ஒரு நாள் முழுவதும் காவலில் வைத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து பள்ளியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்த கிருத்திகா தன்மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கு நஷ்டஈடாக 1.5 மில்லியன் டாலர்கள் கோரியிருந்தார். இந்த வழக்கு குறித்த விசாரணைகள் முடிவடைந்து தற்போது தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் கோயெல்டல் கிருத்திகாவிற்கு நஷ்ட ஈடாக 2,25,000 டாலர் தொகையினை நியூயார்க் நகர நிர்வாகம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நேரத்தில் கிருத்திகா மதிப்பு மிக்க மாணவியாக இருந்துள்ளார் என்றும் அவர்மீது தவறான குற்றம் சுமத்தப்பட்டது என்பதையும் நீதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இந்தியாவில் இருக்கும் கிருத்திகா இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த வழக்கு சம்பந்தமான தனது அனைத்து புகார்களையும் திரும்பப் பெற்றுக்கொள்ளுவதாக அறிவித்துள்ளார். தனக்கு இந்த வழக்கில் உதவி புரிந்த இந்திய அமெரிக்க சமூகம், முன்னாள் இந்தியத் தூதுவர்கள் பிரபு தயாள், மீரா ஷங்கர் மற்றும் தன்னுடன் துணை நின்ற தனது பள்ளித் தோழிகள், வகுப்பு ஆசிரியர்கள் என்று அனைவருக்கும் தனது நன்றியையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

New York city to pay $225,000 to Indian girl to settle lawsuit

In a significant legal victory for the daughter of an Indian diplomat, the city of New York has agreed to pay her USD 225,000 to settle a lawsuit she brought against it after she was jailed for a day and suspended from school on suspicion of sending obscene emails to her teacher. Krittika Biswas has in turn agreed to dismiss all the claims against the city, Board of Education and the officials of the New York Police Department who had arrested and detained her in 2011. US District Judge John Koeltl in the Southern District of New York said in his order that the City of New York agrees to pay Biswas USD 225,000 in “full satisfaction of all claims” and in consideration for the payment Biswas “agrees to dismissal of all the claims” against the defendants. He said that the parties in the case “desire to resolve the issues” raised in the litigation “without further proceedings and without admitting any fault or liability.” Biswas’s lawyer Ravi Batra said in a statement to PTI that the “honour” of Biswas, Indian diplomats and India has been has been “vindicated” with the court order. The settlement acknowledged that Biswas was an “honor student” at the time of her “false arrest.” He said Biswas joins him in “thanking” the Indian- American community, former ambassadors Prabhu Dayal and Meera Shanker and her former classmates and teachers whose “emotional and moral support” helped her in her legal fight. Biswas had filed the lawsuit seeking USD 1.5 million in damages for her wrongful imprisonment and suspension from school. She was detained and arrested in February 2011 on the grounds that she had sent “offensive and sexually threatening” emails to her teachers in Queens’s John Browne High School. Biswas is now in India. The defendants had moved to “dismiss” the entire lawsuit but an appeals court had last month refused to throw out the lawsuit saying the arguments by them were “without merit.” Biswas’s lawsuit had detailed the circumstances that led to her being handcuffed and imprisoned forcibly approximately 28 hours “for nothing.” Biswas was “forced to be processed through the criminal justice system, and spent over 24 hours in jail without being allowed to meet her parents or visited by senior Indian diplomats. All of this occurred, despite her actual innocence as this was a case of mistaken identity.” It states that she was discriminated against and falsely accused of sending offensive e-mails because of her ethnicity. An investigation after her arrest had found that another student had sent the emails but that student was not arrested or criminally charged, which Batra said is “proof of foul discriminatory disparate treatment” of Biswas “despite her actual innocence.” Citing the India-US relations, particularly in the wake of the upcoming visit of Prime Minister Narendra Modi, Batra said he advised Biswas and her family that a “just resolution” of the case would be an appropriate move to “enhance the bilateral relationship.”

Related posts