வங்காளதேசத்தில் 200 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

Sunken Bangladesh ferry with 200 people on board was ‘overcrowded’

Sunken Bangladesh ferry with 200 people on board was 'overcrowded'
Sunken Bangladesh ferry with 200 people on board was ‘overcrowded’

வங்காளதேசத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் நீர்வழி போக்குவரத்தையே நம்பியுள்ளனர். ஆபத்து நிறைந்த அந்நாட்டின் ஆற்றுப் பகுதிகளை அன்றாடம் படகுகள் மூலம் கடந்து சென்று தங்களின் பிழைப்பை அவர்கள் நடத்தி வருகின்றனர். ஆறுகளில் திடீரென்று பாய்ந்து வரும் வெள்ளப் பெருக்கும், பெரும் சுழல்களும் இது வரை ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பறித்துள்ளது.

படகுகளின் கொள்ளளவையும் மீறி ஏராளமான மக்களை படகோட்டிகள் ஏற்றிச் செல்வதே விபத்துகளுக்கான மூலக்காரணம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், வங்காளதேச தலைநகர் டாக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ள முன்ஷிகஞ்ச் மாவட்டம் வழியாக பாய்ந்தோடும் பத்மா ஆற்றில் சுமார் 200 பயணிகளுடன் சென்ற ஒரு படகு கவிழ்ந்ததாகவும், தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் இதுவரை 44 பயணிகளை மீட்டுள்ளதாகவும் டாக்காவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Sunken Bangladesh ferry with 200 people on board was ‘overcrowded’

Sunken Bangladesh ferry with 200 people on board was 'overcrowded'
Sunken Bangladesh ferry with 200 people on board was ‘overcrowded’

Just two and half months after a ferry capsized in a river in central Bangladesh, another ferry with some 200 passengers on board sank on Monday, reports cited the police as saying. The incident reportedly took place in Padma river in Bangladesh’s Munshiganj District. The police said that 50 passengers had been rescued after the boat sank around 30 kilometres (20 miles) south of the capital Dhaka. “We have heard that the ferry was overloaded with passengers and the river was rough,” local police chief Tofazzal Hossain told AFP. The incidents comes just a couple of months after in May, a ferry carrying more than 100 passengers capsized and sank in Meghna river in central Bangladesh after being hit by a storm. Ferry accidents are common in Bangladesh, a low-lying delta nation, because of overcrowding, faulty vessels and lax rules. In 2012, at least 150 people died when a ferry carrying about 200 people capsized at night in the river. In 2003, an overcrowded ferry capsized in flood-swollen waters at the confluence of the Padma, Meghna and Dakatia rivers near the capital Dhaka. Up to 400 people died.

Related posts