அதிகமாக டி.வி. பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறக்கும் அபாயம்

Watching TV can cause death sooner

Watching TV can cause death sooner

அதிகமாக டி.வி. பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறக்கும் அபாயம்

சமீபத்திய ஆய்வில் அதிகமாக டி.வி. பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறப்பார்கள் என தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கையில் டிவி பார்ப்பதால் உண்டாகும்பாதிப்புக்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்வில் உற்சாகம் அளிக்கும் ஒவ்வொரு பொருளும் நம்உடல் நிலையைகடுமையாகபாதிக்கும்என்பதில் டிவி மட்டும் விதிவிலக்கில்லை. அனைவரும் பொழுதுபோக்காக நினைத்து விரும்பிப் பார்க்கும் டிவி, எந்த அளவுக்கு உடல்நிலையை பாதிக்கும் என்பதைபற்றிசமீபத்தில் ஆய்வு நடந்தது. மனிதர்களின் உடல்நிலையிலும்,வாழ்விலும், டிவி ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி பல ஆய்வுகள் நடந்தது. இத்தகையஆய்வுகளின் மூலம், டிவியைஅதிகம் பார்த்தால் மனிதனின் ஆயுள் குறையும் என்ற அதிர்ச்சிகரமானத்தகவல் கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வு அறிக்கையில்,25 வயதிற்கு மேற்பட்டவர்கள்டிவி பார்க்கும் ஒவ்வொரு மணிநேரமும் அவர்களின் வாழ்நாளில் 22 நிமிடங்களை குறைக்கிறது என தெரிவித்துள்ளனர்.டிவியைப்படுத்துக் கொண்டே பார்க்கும் பழக்கம் உள்ளதால்,பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை நோய், இதய நோய், சில வகை புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள்ஏற்பட்டு இளம்வயதிலேயேமரணம் ஏற்படுகிறது.
டாக்டர் பிரிகிட் லின்ச்,பேகர் ஐடிஐ ஹார்ட் மற்றும் டையபட்டிஸ் இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த உடலியல் செயல்பாடு ஆராய்ச்சியாளர் கூறுகையில், மனிதனின் உடல்நலத்தில் உடல் உழைப்பு குறைப்புபலவகையானபாதிப்புக்களை ஏற்படுத்தும்; இத்தகைய பாதிப்புக்களுக்குகாரணம், உடல் உழைப்பு இல்லாததாகும்.நாம் ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்துகொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ இருந்தால்,நமக்கு குறைவான ஆற்றலே தேவைப்படும்.ஒரு நாளில்அதிக நேரம் எனவாரத்தில்அதிக நாட்கள் மற்றும்வருடத்தில்அதிக வாரங்கள் என தொடர்ந்து உடல் உழைப்பே இல்லாமல் இருக்கிறோம்.இவை அனைத்தும்சேர்ந்து,நமதுஉடல் எடையை அதிகரிக்கும்.உடல் எடை அதிகறித்தால்அதிக நேரம் நடக்கவோ, நிற்கவோ முடியாது.

உடல் தசைகள் வேலையின்றி இருப்பதால், தசைகளில் இருந்து உற்பத்தியாகும் என்சைம்களின் அளவு குறைய துவங்கும் என்றுபல ஆதாரங்கள்மூலமாகநிரூபிக்கப்பட்டுள்ளது.உடலில் ரத்தத்தில் உள்ள கொழுப்பையும்,சர்க்கரையின் அளவையையும்கட்டுப்படுத்தி ஒரே சீராகவைப்பதுஇந்த என்சைம்கள் தான். நமது உடலை செயல்பட வைக்க உதவுவதுஎழும்புகள் தான் என்பது அனைவருக்கும்தெரியும். நம்உடலின்ரத்தத்தில் உள்ள குளுகோஸ் உற்பத்தியாவதற்க்கு, நாம் ஓடிக்கொண்டுஅல்லது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.உடலுறுப்புக்கள்,உடல் உழைப்பு இல்லாமல் தொடர்ந்து ஓய்வில் இருந்தால் அவைகள் காலப் போக்கில் தனது செயல்பாட்டை மெல்ல மெல்ல இழக்கின்றன.”  என்றுஅவர்  தெரிவித்துள்ளார்.

 

Watching TV can cause death sooner

One Latest research has found out that excess of TV watching will causes death sooner. This research has also announced the side effects of watching TV. Every entertainment activities will cause severe effects on our life, likewise TV also has its own drawbacks. Effect of TV on Human’s Life and Body has been researched recently. In this research, it is found that for people above 25 years, 1 hour of watching TV will reduce 22 minutes in their lifetime. As many people are habituated to watch TV by lying down, it may cause Sugar, Heart problems and some cancer cells in the yound age itself.

Doctor Brigid Lynch, the physiological function researcher in Baker ITI Heart and Diabetes Institute, say that reduce in the physiological activities will cause many problems. If we reduce our body activities, our body weight will increase which will affect our ability to walk or stand for high time. The reduce actions in muscles will cause the reduction in enzymes secretion which is helps in leveling of sugar and cholesterol levels in blood. The Glucose in blood is produced only by the running or continuous actions only. If the body parts are not functioned regularly, then it will lose its capability to function little by little.”

Related posts