உலக அகதிகளின் எண்ணிக்கை ஐந்து கோடியைத் தாண்டியது ஐ.நா. தகவல்

World Refugee Day: More than 50 million people displaced

World Refugee Day: More than 50 million people displaced
World Refugee Day: More than 50 million people displaced

உலகத்தின் எதாவது ஓர் இடத்தில ஒவ்வொரு நாளும் போர் நடந்துகொண்டே இருக்கிறது. போரின் கோரக் கரங்களிலிருந்து உயிர் பிழைக்க, குடும்பம் குடும்பமாக மக்கள் இடம்விட்டு இடம் செல்ல நேர்கிறது. ஒவ்வொரு நிமிடமும் எட்டுப் பேர் தங்கள் நாட்டைவிட்டு அகதிகளாக வேற்றிடம் தஞ்சம் புகுகின்றனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. இத்தகைய அகதிகளின் நிலைபற்றிய ஒரு ஆய் வரங்கை ஐ.நா. 1951-ல் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக 2000-ல் ஐ.நா. இயற்றிய ஒரு தீர்மானத்தில் 1951 கூட்டத்தின் 50-வது ஆண்டுவிழாவை ஒட்டி, ஜூன் 20-ம் தேதியை அகதிகளுக்கான ஒரு உலக நாளாக அறிவித்ததையொட்டி, 2001 முதல் அகதிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

2011-ம் ஆண்டு வரை உலகத்தில் அகதிகளாக மாறும் சூழலுக்குத் தள்ளப்பட்டவர்கள் சுமார் 4 கோடியே 33 லட்சம் பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் குழந்தைகள். தங்களுக்கு அடைக்கலம் தருமாறு பல்வேறு நாடுகளுக்கு அகதிகள் விண்ணப்பம் அளித்துள்ளனர். 171 நாடுகளில் 8 லட்சத்து 76 ஆயிரத்து 100 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டுக்குள்ளேயே அகதிகளாக இடம் பெயர்பவர்களும் உள்ளனர். அவர்களுக்கும் ஐ.நா. உதவிசெய்கிறது. 64 நாடுகளில் வசிக்கும் 35 லட்சம் பேரை நாடற்ற மனிதர்கள் என்று ஐ.நா. அடையாளம் கண்டுள்ளது. உலக அளவில் அவர்களது எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது. பிற நாடுகளிலிருந்து வந்த அகதிகள் இந்தியாவிலும் உண்டு.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் அகதியானவர்கள், வங்கதேசப் போர், ஆப்கானிஸ்தான் போர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், திபெத் அகதிகள், பர்மா அகதிகள், இலங்கைத் தமிழர்கள் ஆகியோர் இந்தியாவில் உள்ள அகதிகளில் முக்கியமானவர்கள். நாகரிகம் வளராத காலத்தில் உணவுக்காகப் புதிய இடங்களைத் தேடிச்சென்ற மனிதர்கள், இன்று உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலைந்துதிரிகிறார்கள்!

World Refugee Day: More than 50 million people displaced

With 6.5 million internally displaced and a further 2.5 million crossing borders to flee the civil war, the situation was especially dramatic in Syria, the UNHCR said. The number of people who have had to flee from violence and crises has climbed above 50 million for the first time since the Second World War, the U.N. refugee agency said on Friday in Geneva. The total number of refugees and people displaced within their own countries reached 51.2 million by the end of 2013, an increase of 6 million compared to the previous year. The situation was especially dramatic in Syria, the office of the U.N. High Commissioner for Refugees said in its annual trends report. Some 6.5 million people have been internally displaced in the country, while a further 2.5 million have crossed Syria’s borders to flee the civil war.In addition, new crises in South Sudan, the Central African Republic, Ukraine and Iraq had forced more people from their homes, while Palestinians, Afghans and Somalis who fled in previous years make up the bulk of the global count. “Conflicts emerge and dramatic relations of human rights appear, and the international community has lost much of its capacity to prevent conflict situations and to timely solve them,” High Commissioner Antonio Guterres said. The U.N. Security Council was deadlocked on many issues, resulting in chaotic situations in which conflict parties are able to continue without having to fear prosecution, he said. Developing countries are hosting 86 per cent of the world’s refugees, the report showed. With 1.6 million refugees, Pakistan is currently the biggest host country, followed by Iran and Lebanon. Of the 1.1 million people who sought refugee status last year, 10 per cent did so in Germany.The United States, South Africa, France and Sweden complete the list of the top five countries registering the most asylum claims. More than half of the global claims were filed by Syrians, followed by citizens from the Democratic Republic of the Congo and Myanmar. The U.N. agency said it was especially concerned about the rising numbers of children who have to flee. More than half of the global refugees were younger than 18 last year, the highest rate in a decade. Children from Afghanistan, Somalia and Syria are the largest groups in this category. The reported also pointed to the record 25,300 unaccompanied children who sought refuge in foreign countries without their parents in 2013.

Related posts