ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்திய தூதரகம் மீது துப்பாக்கி தாக்குதல் : 3 பேர் சாவு…

Indian consulate in western Afghanistan main city near the border with Iran was attacked

Indian consulate in western Afghanistan main city near the border with Iran was attacked

காபுல், மே 23-

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹேரட் நகரில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மீது இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கி தாக்குதல் நடத்தினார்கள். நவீன துப்பாக்கிகளை ஏந்திவந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள் இந்திய தூதரகத்தின் மீது சரமாரியாக துப்பாகியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் தெரிவித்தார்கள்.

Indian consulate attacked in western Afghanistan main city Herat located near the border with Iran

இந்த துப்பாக்கி தாக்குதலில் உண்டான சேதம் பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகாத நிலையில், தூதரகத்தை சேர்ந்த பணியாளர்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், நிலைமையை இந்திய வெளியுறவு துறை செயலாளர் சுஜாதா சிங் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறியுள்ளார்.

மேலும், தூதரகத்தினுள் நுழைய முயன்றவர்களை எதிர்த்து தடுத்த இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி, அந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் பலியானதாகவும், தற்போது இந்திய வீரர்களுக்கு துணையாக ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் அந்த அடையாளம் தெரியாத ஊடுருவலாளர்களை எதிர்த்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதாகவும் உள்ளூர் ஆப்கானிய ஊடக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

HERAT, Afghanistan: Indian consulate in western Afghanistan main city near the border with Iran was attacked by 4 heavily armed insurgents on Friday, wounding at least two policemen, officials said. Syed Akbarrudin, a spokesman for the Indian Ministry of External Affairs in New Delhi, said on Twitter all personnel were safe and an operation to repel the attackers was underway. The attack underscored a worrying security picture as Afghanistan prepares to take over from foreign combat troops after more than 12 years of war against a Taliban insurgency and prepares for a presidential election run-off next month. Herat police chief General Samihullah Qatra told media four attackers, including suicide bombers, had entered houses close to the consulate before dawn and began shooting into the compound. “Police have already evacuated civilians from houses and now fighting is ongoing,” he said. Mohammad Nasser Pashtun, a commander for Afghan quick reaction forces in Herat, said one attacker was still fighting. “Two suicide bombers have been killed, one wounded and a fourth is still fighting with security forces,” he said. It was not immediately clear who was behind the attack and no claims of responsibility have been made so far, although the Taliban and other loosely associated groups often carry out such attacks on Afghan and international targets around the country. The small consulate in Herat, one of Afghanistan’s largest cities, is guarded by a team of commandos from the Indo-Tibetan Border Police, with Afghan security forces forming an outer ring, an Indian security official in New Delhi said..  The Herat mission was considered one of India’s safest in Afghanistan compared with Jalalabad in the east, which was attacked last year, and Kandahar in the south.  

Indian consulate in western Afghanistan main city near the border with Iran was attacked

Related posts