மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் : 3,793 வழக்குகள் பதிவு

3793 cases filed against political parties in tamilnadu for violation of election commission rules சென்னை, ஏப்.30 – பல்வேறு பிரிவுகளின் கீழ் இதுவரை 3,793 வழக்குகள் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் பதிவு செய்யப் பட்டுள்ளது என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியுள்ளார். மொத்தம் 2 லட்சத்து 8 ஆயிரத்து 845 புகார்கள் பெறப்பட்டு அவைகளில் 3, 793 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவி்த்தார். கடந்த மார்ச் மாதம் 5-ம் தேதி, தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டது. அன்றிலிருந்து, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்தது. குறிப்பாக அரசு கட்டிடங்கள், மற்றும் அனுமதி இன்றி தனியார் சுவர்களில் அச்சிடப்பட்ட அல்லது வரையப்பட்ட விளம்பரங்ளை அழிப்பதற்கு மூன்று நாள்கள்…

Read More

டி.சி.எஸ். மென்பொருள் பொறியாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : – 850 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

uma maheswari Rape and Murder case  : 850 pages charge sheet has been filed in Chengalpet court on Tuesday in the case of a software engineer uma maheswari by IT company Tata consultancy Services (TCS) who was brutally raped and murdered in February 2014. சென்னை ஏப்ரல் 30- சென்னை, கேளம்பாக்கத்தில் நடந்த டி.சி.எஸ். நிறுவன மென்பொருள் பொறியாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் நேற்று 850 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சென்னையிலிருக்கும், கேளம்பாக்கம் பகுதி சிறுசேரி சிப்காட் வளாகத்திலிருக்கும் டி.சி.எஸ். கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் வேலையில் இருந்தவர் உமாமகேஸ்வரி (வயது 24). கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதியன்று இரவு 10.30-க்கு பணியை முடிந்து விட்டு…

Read More

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது..

Indian rupee opens higher at 60.59 per dollar இன்று இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவங்கி உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.60.59-ஆக ஆனது. உலகளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்து பிறநாடுகளின் கரன்சிகளின் மதிப்பு உயர்ந்ததால் ரூபாயின் மதிப்பில் ஏற்றம் கண்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள். முன்னதாக ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.60.64-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. Indian rupee opens higher at 60.59 per dollar The Indian rupee opened with marginal gains of 5 paise at Rs.60.59 per dollar on Tuesday as against previous day’s closing value of Rs.60.64 a dollar. Ashutosh Raina of HDFC Bank said that, “The…

Read More

அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் வானத்தில் 2 சிறிய ரக விமானங்கள் மோதி ஓர் விமானம் கடலில் விழுந்தது

A collision between 2 small planes that ended with one crashing into the San Francisco Bay அமெரிக்கா- சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் வானத்தில் 2 சிறிய ரக விமானங்கள் பறந்து கொண்டிருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த அந்த 2 சிறிய ரக விமானங்கள் ஒன்றோடு ஒன்று திடீரென மோதிக்கொண்டது. இதனால் அந்த இரு விமானங்களும் நடுவானில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து பூமியை நோக்கி வேகமாக வந்தது. இதில் ஓர் விமானம் சான்பிரான் சிஸ்கோ பகுதி கடலில் விழுந்தது. மற்றொரு விமானத்தில் இருந்த விமானி சாமர்த்தியமாக விமானத்தை நடு நிலைப்படுத்தி பத்திரமாக அருகே இருந்த விமானநிலையத்தில் பத்திரமாக தரை இறக்கினார். இந்த 2 விமானங்களிலும் தலா ஓர் விமானி மட்டுமே பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடலில் விழுந்த விமானத்தின் விமானியின் நிலை என்ன…

Read More

காதலியை திருமணம் செய்யமறுத்த வழக்கில் சரணடைந்த ஐ.பி.எஸ் அதிகாரி வருண் குமார் சிறையில் அடைப்பு

Varun Kumar IPS surrendered in court, remanded to custody. சென்னை : காதலியை திருமணம் செய்யமறுத்த வழக்கில் சரணடைந்த, ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமாரை காவல்துறையினர் சிறையில் அடைத்தார்கள். சென்னையில் உள்ள வளசரவாக்கம் பகுதியை வசித்து வருபவர் பிரியதர்ஷினி, (வயது 25). திரு வருண் குமார் திருச்சியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும், சென்னையில் இருக்கும் அண்ணா நகர் பகுதியில் இருந்த ஐ.பி.எஸ் தேர்வு பயிற்சி நிறுவனத்தில் பயின்ற போது காதலித்து வந்தனர். இரு குடும்பத்தினரின் ஒப்புதலோடு, கடந்த 2011ம் வருடத்தில், அவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், திரு.வருண்குமார் தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர், அவருடைய நடவடிக்கையில் மாற்றம் உண்டானது. இந்நிலையில் வருண் குமாரும் அவரது குடும்பத்தாரும் 50 லட்சம் ரூபாய், 2 கிலோ…

Read More

தருமபுரி அருகே ஓடும் ரயிலில் பெண்களிடம் துணிகர கொள்ளை.. கொள்ளையை தடுக்க ரயில் நிலையங்களில் உஷார்: காவல் பணியில் 100 பேர் கொண்ட காவல்படை

17 sovereign gold jewels robbed from lady Passengers in a running train near dharmapuri. Higher police officials investing in this regard தருமபுரி அருகில் ஓடும் ரயிலை நிறுத்தி அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் பெண் பயணிகளிடம் சுமார் 17 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஇருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து மைசூர் நோக்கி அதிகாலையில் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. தருமபுரியை அடுத்த தொப்பூர் அருகே செல்கையில், ஒரு பெட்டியில் இருந்து அபாயச் சங்கிலி இழுக்கப்பட்டு ரயில் திடீரென நின்றுள்ளது. அப்பொழுது, 3 அடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டியிலிருந்து மூன்று மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். இது பற்றி டிக்கெட் பரிசோதகர் சம்பந்தப்பட்ட பெட்டிக்குச் சென்று விசாரித்த போது, 3 பெண் பயணிகள் அணிந்திருந்த…

Read More

தமிழ்நாடு சுற்றுசூழல் துறை அமைச்சர் தோப்பூர் வெங்கடாசலத்திற்கு மாரடைப்பு… மருத்துவமனையில் அனுமதி

Tamil Nadu Environment Minister Thoppu N D Venkatachalam was admitted to a private hospital here today after he complained of uneasiness. தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தோப்பூர் வெங்கடாச்சலம் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமது சொந்த ஊரான ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பெருந்துறைக்கு அமைச்சர் தோப்பூர் வெங்கடாசலம் சென்றிருந்தார். திடீரென நேற்று இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக கோவையில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Tamil Nadu Environment Minister Thoppu N D Venkatachalam was admitted to a private hospital in coimbatore

Read More

இங்கிலாந்தில் இந்திய மாம்பழங்களை விற்பனை செய்ய ஐரோப்பிய யூனியன் தடை

Bang go the mangos as the EU bans 16million from India amid fears that they’re pest-ridden பூச்சி தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சுவை மிகுந்த இந்திய மாம்பழங்களை இங்கிலாந்தில் விற்பனை செயய் ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. ஏற்கனவே கடைகளுக்கு வந்து சேர்ந்துள்ள கிட்டத்தடட 1.6 கோடி மாம்பழங்களுக்கு யூனியன் தடை விதித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் இந்திய மாம்பழங்களை சுவைக்கும் வாய்ப்பை இங்கிலாந்தைச் சேர்நதவர்கள் தற்காலிகமாக இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செயய்ப்பட்ட மாம்பழங்களில் பூச்சி தாக்கியிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளதாம். இந்தி பூச்சிகளால் இங்கிலாந்து உருளைக் கிழங்கு மற்றும் வெள்ளரிச் செடிகளுக்கு ஆபத்து வரலாம் என்று ஐரோப்பிய யூனியன் சந்தேகிக்கிறதாம். இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 60 லட்சம் பவுண்டு வரையிலான மாம்பழங்களை இங்கிலாந்து இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் இந்திய மாம்பழங்களுக்குத் தடை…

Read More

இந்திய சிறைக் கைதிகளாக நாலு லட்சம் வாக்காளர்கள்!!

There is totally 4 lakhs people being accuse into the jail. So, they are not allowed to do their democratic duty. தினம் தினம் அதிகரித்து வரும் குற்றங்களின் எண்ணிக்கையால் வெளியில் இருக்கும் மக்களைவிட, சிறைக்குள் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கைதான் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் மொத்தமாக உள்ள 1,400 சிறைகளில் கிட்டத்தட்ட 4 லட்சம் கைதிகள் உள்ளனர். இவர்களில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், காவல் நீடிப்பு கைதிகள் மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பு கைதிகள் உள்ளனர்.  ஒருவர் கைது செய்யப்பட்டவுடன் அவருடைய வாக்குரிமை உட்பட சட்டப்படி அங்கீகரிப்பட்ட உரிமைகள் அனைத்தையும் இழக்கிறார். இதனால், இவர்களுக்கும் வாக்களிக்க உரிமை வழங்கப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிறையில் இருப்பவர்களில் விசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால்,…

Read More

ஜார்கண்டில் வரதட்சணை கொடுமை: கிட்னியை கொடுத்த மனைவி தீக்குளித்து தற்கொலை

Jharkhand woman gives kidney to husband as dowry, kills self after six months நோய்வாய்ப்பட்ட கணவனைக் காரணம் காட்டி பாக்கியுள்ள வரதட்சணைப் பணத்திற்கு மனைவியின் கிட்னியை கொடுக்குமாறு செய்ததால் அந்தப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் மாவட்டத்தைச் சேர்ந்த பூனம் தேவி என்ற இந்தப் பெண்ணிற்கும் சுதாமா கிரி என்பவருக்கும் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சுதாமா கிரி குடும்பம் பூனம் தேவி குடும்பத்திடமிருந்து ரூ.1.31 லட்சம் வரதட்சணைப் பெற்று கொண்டனர். இருந்தாலும் போதவில்லையாம்! தொடர்ந்து பூனம் தேவியை வரதட்சணை கேட்டு துன்பம் செய்துள்ளனர். இந்த நிலையில் கணவன் சுதாமா கிரி நோய்வாய்ப்பட்டார். அவரது கிட்னி செயலிழந்தது. இந்த நிலையில் பூனம் தேவி அவரது கிட்னியை கணவனுக்கு தானமாக அல்லாமல் வரதட்சணையாக…

Read More