நடுவானில் தீடிரென மயங்கிய விமானி, விமானத்தை ஒட்டிய 19 வயது உடைய பயனி

Teen takes control after pilot faints

Teen takes control after pilot faints

ஆஸ்திரேலியாவில் விமானத்தை செலுத்திக்கொண்டிருந்த விமானி ஒருவர் திடீரென மயக்கமடைந்ததால், விமானத்தில் இருந்த இளைஞர் ஒருவர் விமானத்தை ஓட்டும் நிலை ஏற்பட்டது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் டெரக் நெவிலி. விமானியான இவருக்கு வயது 61. 

சம்பவத்தன்று இவர் ஒரு என்ஜின் மட்டுமே பொருத்தப்பட்ட எடை குறைந்த விமானமான செஸ்னா 150 ரக விமானத்தை ஓட்டினார் அவருடன் டிராய் ஜென்கின்ஸ் என்ற 19 வயது இளைஞர் உள்ளிட்ட சிலர் பயணம் செய்தனர். இவர்களது விமானம் விண்ணில் பறந்துக் கொண்டிருந்தபோது போர்ப்ஸ் விமானி நெவிலிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர் விமானி அறையில் இருந்து ‘மைக்’கில் தெரிவித்தார். உடனே ஜென்கின்ஸ் அங்கு விரைந்து சென்றார். அப்போதுதான் விமானி நெவிலி மயங்கி கொண்டிருந்தார்.  முதலில் விமானி மயக்கமடைவதை பார்த்து பதறிய ஜென்கின்ஸ் உடனே விமானத்தை தானே ஓட்டினார். சுமார் 45 நிமிட நேரம் விமானத்தை 610 மீட்டர் உயரத்தில் பேர்ப்ஸ் விமான நிலையத்தின் மீது வட்டமடித்தார்.அதற்குள் விமானி மயங்கிய தகவல் விமான நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த வழிகாட்டுதலின்படி வாலிபர் ஜென்கின்ஸ் விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார். உடனே மயங்கிய நிலையில் இருந்த விமானி நெவிலி அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் பயணித்த அந்த இளைஞருக்கு விமானத்தை செலுத்தி பழக்கமில்லை என்றாலும், அது குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து வைத்திருந்தார். விமானி மயக்கமடைந்த பின் தைரியமாக அந்த இளைஞர் செயல்பட்டு உயிர்களை காப்பாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Teen takes control after pilot faints

 Teen takes control after pilot faints

A teenager described on Sunday how he took the controls of a light plane for more than half an hour after the pilot passed out during a joy flight over rural Australia.  Troy Jenkins, 19, said the single-engine Cessna 150 was only 10 minutes into a flight from the New South Wales state farming town of Forbes on Saturday afternoon when the pilot Derek Neville, 61, lost consciousness.  Jenkins said he had taken the controls before while flying with Neville, a family friend. Jenkins flew circles around Forbes airport at a steady altitude of 610 meters (2,000 feet) for around 45 minutes before the pilot came to.  “Keeping it up wasn’t a problem, it was the landing part I wasn’t sure of,” Jenkins told The Associated Press. “I was pretty scared.”  “I thought I had to save myself and him. It was quite an experience,” he added.   Jenkins said he had landed a plane only once before and that was with Neville’s supervision. Jenkins was relieved that the pilot had regained consciousness moments before they were to land.  “He sort of poked me in the right direction and we both brought it down,” Jenkins said. They landed safely.   Jenkins was also grateful for the help of pilot Paul Reynolds, who heard Jenkins’ radio calls for help and came to the rescue. Reynolds flew alongside the Cessna and provided advice over the radio.  “I just heard on the radio someone calling: ‘Help, help,'” Reynolds told Nine Network television.   “What I got him to do was essentially just maintain that altitude and fly around the airfield,” he added.   After the landing, Neville was flown to Orange Base Hospital, where he remained on Sunday.   His wife Merle Neville said he had undergone heart and brain scans, but doctors had yet to diagnose the problem.   “We’ve had a good outcome,” she said, referring to the successful landing.   Police Detective Sergeant Steve Howard said the air emergency could have resulted in tragedy if the pilot had not regained consciousness when he did.  “I do believe the passenger had some prior experience in the plane and had landed the plane with some assistance in the past, but we were just very fortunate that the pilot did come to,” Howard told Australian Broadcasting Corp.  Air safety investigators plan to interview both the pilot and passenger on Tuesday, Australian Transport Safety Bureau spokesman Stuart Godley said.

Related posts