செவ்வாய் கிரகத்தில் கிரானைட் கற்கள் : நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தகவல்

Scientists find evidence of granite on Mars

Scientists find evidence of granite on Mars

செவ்வாய் கிரகத்தில் கிரானைட் கற்கள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு பின்னர் உயிரினங்கள் வாழ சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ள கிரகமாக கருதப்படுவது செவ்வாய் கிரகம். ஒருபக்கம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற பிரத்யேக திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், உலக நாடுகள் செவ்வாய் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ள விண்கலங்களை அனுப்பிவைத்துக்கொண்டிருக்கின்றன.
Scientists find evidence of granite on Mars
அவ்வகையில் இந்தியாவும் மங்கல்யான் என்னும் விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியுள்ளது. இது அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாயை அடையுமென தெரிகிறது. 
Scientists find evidence of granite on Mars
இந்நிலையில் செவ்வாயில் நிலபரப்புகளை குறித்து ஆய்வு மேற்கொள்ள ஏற்கனவே நாசாவால் அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி ரோவர் என்னும் விண்கலம், அங்கு கிரானைட் இருப்பதாக தகவல்களை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆதாரத்தை ‘நாசா’ மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
கிரானைட்டில் இருக்கும் பிளட்ஸ்பர் என்னும் பொருள், அதிக அளவில் செவ்வாய் கிரகத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Scientists find evidence of granite on Mars

Scientists find evidence of granite on Mars
Researchers have claimed to have found stronger evidence of granite’s existence on Mars. The researchers now have a new theory for how the granite – an igneous rock common on Earth-could have formed there. Large amounts of a mineral found in granite, known as feldspar, were found in an ancient Martian volcano. Further, minerals that are common in basalts that are rich in iron and magnesium, ubiquitous on Mars, are nearly completely absent at this location.   The location of the feldspar also provides an explanation for how granite could have formed on Mars. Granite, or its eruptive equivalent, rhyolite, is often found on Earth in tectonically active regions such as subduction zones.   This is unlikely on Mars, but the research team concluded that prolonged magmatic activity on Mars can also produce these compositions on large scales.   Lead author James Wray, an assistant professor in the School of Earth and Atmospheric Sciences at the Georgia Institute of Technology, said that they’re providing the most compelling evidence to date that Mars has granitic rocks.   The new study bolsters the evidence for granite on Mars by using remote sensing techniques with infrared spectroscopy to survey a large volcano on Mars that was active for billions of years.   The location of the feldspar and absence of dark minerals inside the ancient volcano provides an explanation for how granite could form on Mars.   While the magma slowly cools in the subsurface, low density melt separates from dense crystals in a process called fractionation. The cycle is repeated over and over for millennia until granite is formed.   This process could happen inside of a volcano that is active over a long period of time, according to the computer simulations run in collaboration with Josef Dufek, who is also an associate professor in the School of Earth and Atmospheric Sciences at Georgia Tech.   The research has been published in the journal Nature Geoscience.  

[accordions]
[accordion title=”Accordion 1″]Accordion Content Here[/accordion]
[accordion title=”Accordion 2″]Accordion Content Here[/accordion]
[accordion title=”Accordion 3″]Accordion Content Here[/accordion]
[/accordions]

Related posts