பிரதமர் தான் நிலக்கரி ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி: பி.சி.பரேக்

BJP leader and former deputy chief minister of Bihar, Sushil Kumar Modi, said FIR must be lodged against PM Manmohan Singh too in coal allocation case.

பிரதமர் மன்மோகன் சிங் தான் நிலக்கரி ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி என்று  முன்னாள் நிலக்கரித் துறைசெயலர் பி.சி.பரேக் கூறியிருக்கிறார்.

BJP leader and former deputy chief minister of Bihar, Sushil Kumar Modi, said FIR must be lodged against PM Manmohan Singh too in coal allocation case.

சி.பி.ஐ தன் மீது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் மற்றும்  முறைகேடு சம்பந்தமாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை இந்த கருத்தை தெரிவித்தார். மேலும் தான் வெளிப்படையான அணுகுமுறையை இந்த சுரங்க ஒதுக்கீட்டில் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

பீகார் பா ஜ க தலைவர் மற்றும் முன்னால் துணை முதல்வருமான சுசில் குமார் மோடி

இந்நிலையில் பீகார் பா ஜ க தலைவர் மற்றும் முன்னால் துணை முதல்வருமான சுசில் குமார் மோடி பேசுகையில் அந்த முதல் தகவல் அறிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங்கை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் அந்த உழலை செய்வதற்கு துணை நின்றவர்களை விட அதை செய்ய தூண்டிவிட்டு, வற்புறுத்தி வேலை வாங்கியவர்கள் தானே முதல் குற்றவாளி என்று வின எழுப்பியுள்ளார்.

BJP leader and former deputy chief minister of Bihar, Sushil Kumar Modi, said FIR must be lodged against PM Manmohan Singh too in coal allocation case.

Related posts