தாயின் வயிற்றில் இருந்த 25 வார குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை

American doctors operated a open heart surgery for 25 week grown fetus in mother stomach

அமெரிக்காவில் தாயின் வயிற்றுக்குள் இருந்த சிசுவுக்கு வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதித்துள்ளனர்.

American doctors operated a open heart surgery for 25 week grown fetus in mother stomach

அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் எனும் நகரில் ஒரு கர்ப்பிணி பெண் வயிற்றில் வளர்ந்து வந்த 25 வாரமே ஆன சிசுவுக்கு இருதயத்தில் ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளது தெரிய வந்தது.

அதனால், அந்த குழந்தை பிறந்த பிறகு மூச்சுதிணறல் மற்றும் ஏனைய இருதய நோயினால் அவதி அடையக்கூடிய சூழ்நிலை உருவாவதோடு மட்டும் இல்லாமல், அந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என்பதால், தாயின் வயிற்றில் கருப்பையினுள் வளரத்து வரும் போதே குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தார்கள்.

கருவில் உள்ள சிசுவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் மயிர் இழைi  அடர்த்தி உள்ள சிறிய வயர் (wire ) , 7 செ.மீ அளவிலான மெல்லிய ஊசி போல் கருவி மூலம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

American doctors operated a open heart surgery for 25 week grown fetus in mother stomach

Related posts