160 உடல்கள் 4 நாட்களில் உத்தர்காண்ட் மாநிலத்தில் கண்டெடுப்பு

Uttarakhand tragedy: Over 160 bodies found in four days

 Uttarakhand tragedy: Over 160 bodies found in four days

உத்தர்காண்ட் மாநிலத்தில் மேலும் 68 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 4 நாட்களில் மட்டும் 160 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. உத்தர்காண்ட் மாநிலத்தில் ஜூன் மாதம் ஏற்பட்ட பெருமழை வெள்ளப் பெருக்கில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல்லாயிரம் பேரது நிலைமை என்னவென்று தெரியாமலேயே போனது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட கேதார்நாத் பள்ளத்தாக்கில் கொத்து கொத்தாக உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு 64 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டன. இந்த நிலையில் மேலும் கெளரிகுண்ட் மற்றும் ஹருர்சட்டி பகுதிகளில் இருந்து 68 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த உடல்களில் இருந்த ஆபரணங்கள் பாதுகாக்கப்பட்டு, டி.என்.ஏ.சோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பின்னர் அனைத்து உடல்களும் தகனம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 166 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

Uttarakhand tragedy: Over 160 bodies found in four days

 The death toll in the Uttarkhand tragedy continues to mount with 68 more bodies believed to be of pilgrims who died of cold and starvation while trying to escape the devastating June floods being found on way to the Kedarnath shrine. The 68 bodies, found over the ridges between Garurchatti and Gaurikund, were cremated yesterday just a couple of days after 64 bodies were consigned to flames close to the Himalayan shrine, Inspector General of Police R S Meena said. “They are being cremated after necessary rituals and other formalities like DNA sampling, Panchnama and preservation of the ornaments worn by them like bangles, rings etc for identification,” he said. Since the start of the third round of search operations in the worst affected Kedar valley on Tuesday, a total of 166 bodies have been found and cremated, officials said. Over 200 bodies were extricated in the previous two rounds with sources saying that the official toll has now crossed the 1000 mark. However, NGOs and others have expressed fears that thousands have perished in the tragedy with many not yet found due to inhospitable hilly terrain. The operation which is likely to continue till tomorrow is being carried out by mountaineers and commandos of Uttarakhand police at a height of 12500-13000 ft. “These bodies seem to be of pilgrims who climbed up the ridges out of fear after the calamity struck in mid-June to save themselves and perished due to extreme cold conditions there, hunger and thirst,” Meena told PTI. “We resumed our search on Tuesday for bodies trapped in the higher reaches and ridges of the valley which we could not access earlier due to bad weather. “If the weather permits, the process will go on till tomorrow in Junglechatti, Rambada, Gaurigaon and Bheembali areas of the valley where we expect to find bodies,” he said. Clear weather has given fresh impetus to the search for bodies, the IG said. “As of now we are concentrating on areas where bodies are lying visibly on the surface and not on places where they may be lying underneath the debris,” Meena said. The operation to retrieve bodies are on even as Kedranath Shrine is all set resume prayers on September 11.

Advertisement :

Best fashion technology course in chennai

Related posts