பேயை விரட்ட குழிக்குள் புதைக்கப்பட்ட சிங்கள மந்திரவாதி பலி

Sri Lankan man dies in failed exorcism ritual

Sri Lankan man dies in failed exorcism ritual

இலங்கையில் வாழும் புத்த மதத்தினரில் பெரும்பாலானவர்கள் பேய், பிசாசு, பில்லி, சூனியம், சோதிடம் மற்றும் மாந்திரீகத்தில் அதிக நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள். கொழும்பு அருகே உள்ள பிலான்வாட் கிராமத்தை சேர்ந்த வசந்தா பண்மாரா, பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவர் தனது வீட்டில் பேய் புகுந்து விட்டதாக நினைத்து, அதனை விரட்ட வேண்டி மாஸி காஸ்ட்ரோ என்ற மந்திரவாதியை வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டிற்கு வந்த மந்திரவாதி, பூனை ஒன்றைக் கொன்று அதன் ரத்தத்தை வைத்து பூஜை செய்து விட்டு, பேயை வீட்டை விட்டு விரட்டி விட, திகிலான பூஜை ஒன்றை செய்யப் போவதாக சொல்லியிருக்கிறார். அதாவது தன்னை ஒரு குழியில் வைத்து, மேலே மண் போட்டு மூடி விடும்படியும், குழியினுள் இருந்து கொண்டே மந்திரம் ஓதி பேயை விரட்டி விட்டு, சைகை செய்ததும், மேலே தூக்கி விடுங்கள் என்று கூறியிருக்கிறார். மந்திரவாதி கூறியவாறே, அவரை குழியில் வைத்து மண் போட்டு மூடினார்கள்.  மந்திரவாதியிடம் இருந்து சைகையை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு நீண்ட நேரமாகியும் குழியிலிருக்கும் மந்திரவாதி மாஸியிடமிருந்து எந்த சைகையும் வராததால், பதட்டமாகி மண்ணை தோண்டி மாஸியை வெளியே தூக்கினார்கள். வெளியே தூக்கியும் மந்திரவாதியிடம் இருந்து எந்த அசைவும் வராததால், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை  பரிசோதித்து விட்டு, ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  பேய் விரட்டுகிறேன் என்று குழிக்குள் போன மந்திரவாதி மூச்சுத் திணறி இறந்து போனது பரிதாபமாக இருந்தது.

Sri Lankan man dies in failed exorcism ritual

A Sri Lankan man died on Thursday after a bizarre and botched ritual to drive out what he thought were evil spirits from a house outside the capital, police said. The man sacrificed a cat and was then buried in a shallow grave after instructing onlookers to dig him out once he gave a signal of pushing a sword he was carrying through the ground, police said. “Even after three hours, there was no sign of the sword coming up from the grave,” a local police official said. “That is when the onlookers decided to pull him out anyway, but he was unconscious,” the unnamed official said. The 32-year-old man, identified by police as Maxi Castro, a local exorcist, was taken to hospital early this morning but he had already died, the official said. The man had been requested to drive out demons feared residing in the home of a school teacher at the village of Pelanwatte. “I saw him perform a ritual like this at a temple six months ago and invited him to check my property,” the teacher, Wasantha Bandara, told local radio station Shree FM. “He said I had bad luck because someone had sprinkled human ash at my house, but he could drive out evil spirits through this ritual.” Police spokesman Buddhika Siriwardena confirmed the incident and said an investigation was underway. Many in Sri Lanka, where 70 per cent of the population are Buddhists, have faith in black magic, sorcery and exorcism, and place great importance on astrology. Important state functions are held according to the auspicious times chosen by astrologers.

Advertisement: REAL ESTATE
Real estate Consultants, Flat promoters and Builders in chennai

Related posts