பூனாவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனை லிப்டில் கற்பழிப்பு

Mentally challenged woman raped in Pune hospital
Mentally challenged woman raped in Pune hospital 

பூனாவில்  மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை பணியாட்கள் இருவர் மருத்துவமனை லிப்டில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூனாவின் போசாரி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை லிப்டில், மனநலம் பாதிக்கப்பட்ட, பேசமுடியாத பெண் ஒருவர் வார்டு பணியாள‌ர் மற்றும் வாட்ச்மேனால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தபட்டார். கடந்த மாதம் 26 ஆம் தேதி, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்மணியை மருத்துவமனையின் லிப்ட் ஆப்பரேட்டர் உதவியோடு, வார்டு பணியாள் மற்றும் வாட்ச்மேன் லிப்டில் வைத்து கற்பழித்தனர். இதனால் அச்சமடைந்த அப்பெண், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி 5 நாட்கள் கழித்து தான், அவரது உறவினர் ஒருவரிடம் தனக்கு நேர்ந்த அவலத்தை தெரியப்படுத்தியிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, மருத்துவமனையின் வார்டு பணியாள், வாட்ச்மேன் மற்றும் லிப்ட் ஆப்பரேடர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Mentally challenged woman raped in Pune hospital

A mentally-challenged woman was allegedly raped by a security guard and a ward boy. This was done  in the elevator of a municipal hospital. Hospital was located in the Bhosari area on the outskirts of Pune. Both the accused have been arrested. The 30-year-old woman, who is also speech impaired. She had reportedly been admitted to the hospital for fever on August 26. The accused allegedly took the woman into the elevator on the pretext of shifting her to another ward and raped her there. It was only after she was discharged from hospital five days later that the woman communicated to the caretaker of the shelter for destitutes where she lives, what had happened, the police said. A case was then registered. Medical tests have been conducted on the woman and reports are awaited.

Related posts