37 மில்லியன் டாலர் மதிப்பிலான ராக்கெட்டை விண்ணில் ஏவியது ஜப்பான்

Japan Launches Leaner Space Program

 Japan Launches Leaner Space Program

ஜப்பான் விண்வெளி நிறுவனம் ஜாக்ஸா மிகவும் அணுகூலமான புதிய தலைமுறை விண்வெளி ராக்கெட்டை முதலாவதாக ஏவியுள்ளது.

எப்சிலான் என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை உள்ளடக்கிய தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த அதி நவீன ராக்கெட்டின் எடையானது முன்பு அனுப்பப்பட்ட ராக்கெட்டுகளின் எடையின் பாதியளவே உள்ளது.

37 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த அதி நவீன ராக்கெட் ஜப்பான் விண்வெளி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் முதலாவது தொலைநோக்கியை எடுத்துச்சென்றது. பின்னர் பூமியின் மேலே சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்தில் அந்த டெலஸ்கோப்பை விட்டு ராக்கெட் பிரிந்தது.

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் விடப்பட்டுள்ள இந்த ஸ்பிரிண்ட்-ஏ-தொலைநோக்கியானது வீனஸ், மார்ஸ், ஜூபிடர் கோள்கள் பற்றி ஆராய்ந்து படம் பிடித்து அனுப்பும். இது ஆராய்ச்சியாளர்களுக்கு நிறைய தகவல்களை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விண்வெளி பற்றிய அறிய தகவல்களை தரும் என்று நம்பப்படுகிறது.

முன்பு அனுப்பப்பட்ட ராக்கெட்டுகளை காட்டிலும் பாதியளவு எடையுள்ள செயற்கை நுண்ணறிவு கருவிகளை கொண்டு கட்டப்பட்ட இந்த எப்சிலான் ராக்கெட்டை அனுப்ப 8 விஞ்ஞானிகளே மட்டுமே தேவைப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து பேசும் ரோபோக்களை சர்வதேச விண்வெளிக்கூடத்திற்கு அனுப்பும் முயற்சியை ஜப்பான் விண்வெளி நிறுவனம் ஜாக்ஸா எடுத்து வருகிறது.

Japan Launches Leaner Space Program

 Japan launched the first of its new-generation rocket Epsilon on Saturday, in a project aimed at bringing space satellites closer to everyday lives. The new solid-fuel rocket flew into the sky at 2 p.m. local time (1 a.m. ET) with a roaring sound, emitting an orange flame and white smoke. Designed to deliver smaller satellites more cheaply into space, the first Epsilon successfully carried a planet observation satellite, Sprint-A, into planned orbit. Sprint-A is aimed at observing other planets in the solar system, and how solar wind affects the atmosphere on planets. That will help uncover how planet Earth has maintained the type of air it has above the ground, while and other planets haven’t. “One of the features of Epsilon is that rockets can be built in a very short time period. I hope Epsilon will carry satellites more frequently, perhaps every month, not once a year,” said Tetsuya Ono, a member of the Epsilon project team at the state-run Japan Aerospace Exploration Agency. Mr. Ono was speaking in video footage streamed online after the launch. Engineers and scientists in many developed nations have had a hard time justifying the high cost of space programs in recent years, and JAXA is no exception. In recent years, it has become a target of politicians calling for effective use of state funding. Meanwhile, competition is heating up over space programs among Japan’s trading rivals. While space satellites help advance scientific and military goals, they are increasingly used for everyday technology such as car navigation systems and weather forecasting. At the beginning of the year, South Korea launched a two-stage rocket carrying a research satellite, becoming the 11th country to successfully put a satellite into space with a rocket it developed. India plans to launch a satellite in October that will orbit Mars and collect data on the red planet. China last year successfully concluded its first manual docking of spacecraft in orbit. Over the years, Beijing has dramatically improved the reliability of its boosters that carry the communications, scientific and military satellites Chinese factories turn out.

Related posts