திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உணவில் குட்டி பாம்பு

Dead snake found in food served at Kerala hospital canteen

Dead snake found in food served at Kerala hospital canteen
Dead snake found in food served at Kerala hospital canteen

கேரளாவில் உடல் நலகுறைவாக இருந்த தனது மகனை ஒரு பெண்மணி,  திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்குள்ள மருத்துவமனை உணவு விடுதியில் தனது மகனுக்கு உணவு வாங்கி கொடுத்த அவர், அந்த உணவு பாக்கெட்டை (பச்சைப்பட்டாணி கறி) திறந்து பார்த்ததில் குட்டி பாம்பு ஒன்று அதில் செத்த நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அவர் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம்  இது சம்பந்தமாக புகார் செய்தார்.  பின்னர் பொதுமக்கள் தகவல் அறிந்து அந்த உணவு விடுதி முன் கூடி போராட்டம் நடத்தினர். உடனே உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் போலீசுக்கும் ஆஸ்பத்திரி நிர்வாகம் புகார் செய்ததால் அவர்கள் விரைந்து வந்தனர். மேலும் அவர்கள் பொதுமக்களிடம் சமரச பேச்சு நடத்தி, அந்த உணவு விடுதி நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த பின்னர் போராட்டம் செய்த பொதுமக்கள் கூட்டம் கலைந்து சென்றது. இதை தொடர்ந்து அந்த பாம்பு உணவு விடுதியை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டது மற்றும் சர்ச்சைக்குள்ளான பாம்பு கலந்த மாதிரி உணவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Dead snake found in food served at Kerala hospital canteen

In a worst horrifying incident in a canteen at the Medical College Hospital, trivandram, a dead snake was found in a packet of curry. The Food Safety Authority closed the canteen immediately after a protest made by public. . A woman bought a green peas curry to give her son who is undergoing treatment in the hospital. In that food packet The tiny dead snake was found. she was shocked after finding the reptile in the packet When she opened the packet in which the curry was served.  She informed the hospital authorities of the matter immediately. After hearing this news, a protesting public crowd gathered at the canteen. This issue was informed to food safety officials and police by the hospital authorities. Then the officials and police visited the canteen immediately.  And they cooled down the crowd by promising that severe action will be taken against the canteen operators. Meanwhile, They ordered to close down the canteen and The sample of the food was taken for test and analysis.

Related posts