இளவரசர் ஆண்ட்ரூவை கொள்ளையன் என நினைத்து கைது

Bad week at Buckingham Palace: Prince Andrew mistaken for intruder

Bad week at Buckingham Palace: Prince Andrew mistaken for intruder

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் 2–வது மகன் இளவரசர் ஆண்ட்ரூ (32). இவர் எலிசபெத்தின் 3–வது குழந்தை ஆவார். சம்பவத்தன்று காலை பக்கிங்காம் அரண்மனையின் தோட்டத்தில் ‘வாக்கிங்’ சென்றார்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த லண்டன் மெட்ரோ பாலிட்டன் போலீசார் அவரை துப்பாக்கி முனையில் திடீரென கைது செய்தனர்.

இதனால் சுமார் அரை நிமிடம் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ஒன்றும் புரியவில்லை. எனவே, அவரும் சிறிது நேரம் தடுமாற்றம் அடைந்தார்.

இதற்கிடையே, துப்பாக்கி ஏந்திய போலீசார் அவரை சுட முயன்றபோது அரண்மனை காவலர்கள் ஓடிவந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் இவர் இளவரசர் ஆண்ட்ரூ என்று விளக்கினர்.

இதனால் துப்பாக்கி சூட்டில் இருந்து அவர் தப்பினார். அதை தொடர்ந்து இச்சம்பவத்துக்கு லண்டன் மெட்ரோபாலிட்டன் போலீசார் இளவரசர் ஆண்ட்ரூவிடம் மன்னிப்பு கேட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு பக்கிங்காம் அரண்மனைக்குள் கொள்ளையர்கள் புகுந்தனர். அவர்களில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், ‘வாக்கிங்’ சென்ற இளவரசர் ஆண்ட்ரூவை கொள்ளையன் என தவறுதலாக நினைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், அவரை சுட்டுக் கொல்ல முயன்றுள்ளனர். இந்த விளக்கம் போலீஸ் தரப்பிலும், பக்கிங்காம் அரண்மனை தரப்பிலும் வெளியிடப்பட்டது. இச்சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Bad week at Buckingham Palace: Prince Andrew mistaken for intruder

 Police spotted a man in the gardens of Buckingham Palace and stopped him, concerned he might be an intruder.The man in question: Prince Andrew, Duke of York. He was out for a stroll through the manicured gardens in the early evening.
Andrew, the son of Queen Elizabeth II, was born in the palace in 1960, has offices there, and spends much of his time there.
Oops.
Two uniformed officers spotted him at 6 p.m. Wednesday, and approached him “to verify his identity,” the Metropolitan Police Service said in a statement. “The man was satisfactorily identified.”
“The police have a difficult job to do balancing security for the royal family and deterring intruders and sometimes they get it wrong,” Prince Andrew — brother of Prince Charles and former husband of Sarah “Fergie” Ferguson — said in a statement.
“I am grateful for their apology and look forward to a safe walk in the gardens in the future.”
The British press reacted with predictable excitement. A few accounts, apparently incorrectly, reported that the officers had their guns drawn. One outlet wrote that the prince was “held at gunpoint.”
According to the authorities, no force was used, and no weapons were drawn.
Guards were already on higher alert when the incident took place.
Two days earlier, it was the real deal: a security breach at Buckingham Palace.
A man scaled a security fence and entered the building before being detained. Authorities arrested him for burglary, trespass and criminal damage. Another man was arrested later for alleged conspiracy to commit burglary.
The incident drew headlines around the world.
It was the latest in a series of security lapses over the years, a few quite colorful. In 2004 “Batman” scaled a fence and stood on a ledge to make a point about paternal rights.
A year earlier, another royal residence, Windsor Castle, had an uninvited guest: someone dressed as Osama bin Laden showed up at Prince William’s birthday party.
It turned out both incidents had more to do with publicity for the perpetrators than safety of the royal residents. “Batman” was merely a dad with a cause; “bin Laden,” a comedian.
But Monday’s alleged burglar seemed different, a more serious matter. Comparisons were drawn to the time in 1982 that a man made it all the way to the bedside of Queen Elizabeth. The queen talked to that intruder until help arrived.
As for Prince Andrew, the garden incident wasn’t his first brush with security gone wrong. In 2003 a bodyguard accidentally fired a shot while unloading his weapon at the prince’s mansion.

Related posts