8 வயது சிறுவன் முஷீர் கான் லீக் தொடர் கிரிக்கெட் விளையாடி சாதனை

Musheer Khan is now the youngest cricketer to play Kanga League Sports

Musheer Khan becomes youngest cricketer to play Kanga League

கங்கா லீக் தொடரில் தனது 8 வயதில் இடம் பெற்று சாதித்துள்ளான் முஷீர் கான். மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் (எம்.சி.ஏ.,), 1948 முதல் நடத்தப்படுகிறது கங்கா லீக் கிரிக்கெட் தொடர் (19 வயது). இத்தொடரில் 10 வயதில் (2007ல்) விளையாடி சாதித்தவர் சர்ப்ராஸ். இதை முறியடித்துள்ளான் இவரது சகோதரர் முஷீர் கான். தனது 8 வயதில் ஸ்போர்ட்ஸ்பீல்டு கிரிக்கெட் கிளப் அணியில் இடம் பெற்று தற்போது விளையாடுகிறார். ராஜவாதி அணிக்கு எதிரான முதல் போட்டியில், பேட்டிங்கில் ஒரு மணி நேரம் களத்தில் நின்று 42 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தான் முஷீர். ஸ்போர்ட்ஸ்பீல்டு அணியின் முதல் இன்னிங்ஸ் (87) ஸ்கோரை துரத்திய ராஜவாதி அணி 40 ரன்னில் சுருண்டது. 6 ஓவர்கள் பவுலிங் செய்த முஷீர், 12 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

Musheer Khan is now the youngest cricketer to play Kanga League Sports

Musheer Khan, aged eight, on Sunday became the youngest cricketer to play the Dr HD Kanga Cricket League.

He represented Sportsfield when they took on Rajawadi Cricket Club at the Oval Maidan. Khan scored four runs and took three wickets for just 20 runs in his seven overs. His father Naushad, a renowned coach in Mumbai’s cricketing circle and father of young sensation Sarfaraz Khan, also played for the same team in that match.

Musheer came into bat when Springfield had lost four wickets for 39. His father Naushad who is also the captain of the side instructed the eight-year-old not to get out and help the senior partners. Musheer, who batted out 42 deliveries, added 20 runs with Sumedh Tare.

Talking about Musheer’s performance, Naushad told Mumbai Mirror, “I am satisfied with his performance and I am sure he will be attracting more attention with his game than his size and age in the future,” said Naushad.

The eight-year old said, “My father told me to play responsibly and try and stitch a partnership. Like always my father had belief in my abilities and that gave me confidence. I hope that I can get some more runs in the coming matches and help the team.”

Musheer dropped a caught and bowled off his first delivery ever bowled in the Kanga League. He got the wicket off his second delivery when he bamboozled Rajesh Raje with his flight. The batsman top-edged after getting beaten in flight and was dismissed.

Related posts