ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையின் விமான தாக்குதல் 15 பேர் பலி

NATO strike, militant attack kills 15 in Afghanistan

NATO strike, militant attack kills 15 in Afghanistan

தாலிபாகளை குறிவைத்து நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளதாக ஆப்கன் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் இருந்து 2014-ம் ஆண்டு இறுதிக்குள் நேட்டோ படையினர் வெளியேறவுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருக்கும் அதிகாரத்தை ஆப்கானிஸ்தான் இராணுவத்தினரிடம் விட்டுக்கொடுத்து வருகின்றனர்.

90 சதவிகித ராணுவ நடவடிக்கைகளை ஆப்கான் ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது. இருந்தும் பெரும்பாலான விமானத்தாக்குலை நேட்டோ படையினரே நடத்துவதாக கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் கிழக்கில் பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள குனாரில் தலிபான்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர்களை குறிவைத்து நேட்டோ படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.

இருந்தும் 10 தலிபான்கள் கொல்லப்பட்டதாக நேட்டோ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். பொதுமக்கள் இறப்பு குறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை. இதுபோன்ற தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்படுவதால், ஆப்கான் மற்றும் நேட்டோ படையினரிடையே பிரச்சினை எழுகிறது என்றும் கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விமானத்தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அப்பகுதிகளில் விமானத்தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஆப்கான் ராணுவத்திற்கு அதிபர் ஹமீது கர்சாய் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

NATO strike, militant attack kills 15 in Afghanistan

Nato says 10 militants died in strike in Kunar province but it has no reports of civilian deaths

Afghan officials have said an apparent Nato air strike has killed 15 people – nine of them civilians, including women and children – in an eastern province where the Taliban remain strong.

Nato said 10 militants had died in the strike, and that it had no reports of any civilian deaths.

Civilian deaths in Nato operations have long been a sore point between the Afghan government and the US-led troops in the country, and they have been a major factor in the animosity many Afghans feel towards foreign forces.

Conflicting accounts of who or how many died also are common, especially when remote, dangerous regions are involved and access by independent observers is restricted.

The latest disputed air strike occurred in the Watapur district of Kunar province, which lies near the border with Pakistan. It is a militant stronghold, and many Arab and other foreign insurgents are believed to operate there alongside the Afghan Taliban. Some are suspected of links to the al-Qaida terrorist network.

The Kunar province police chief Abdul Habib Sayed Khaili said the air strike had hit a pickup truck carrying the women and children in Qoro village soon after three Arab and three Afghan militants boarded it on Saturday evening.

He said some reports had called it a drone strike, but that Afghan officials had been unable to confirm that. Of the 15 dead, four were women, four were children and one was the driver, the police official said.

The Watapur district chief Zalmai Yousefi confirmed the air strike. He also said 15 people had been killed, including women and children.

The Nato spokeswoman 1st Lieutenant AnnMarie Annicelli confirmed that the military alliance had carried out a “precision strike” that killed 10 “enemy forces”, but that it had received no reports of any civilians dying in the air strike. Annicelli had no immediate details on who exactly the dead were or what prompted the strike.

Even as US-led foreign forces draw down their presence in Afghanistan, with a full exit expected by the end of 2014, the air support they provide to Afghan troops in many regions is still a crucial part of operations against the Taliban.

Past strikes that killed civilians have infuriated Afghans. The president, Hamid Karzai, has spoken out forcefully against them and banned Afghan troops from requesting Nato air strikes during operations in residential areas.

As the violence in Afghanistan has spread, civilians are increasingly getting caught up in the conflict.

Around 1,000 Afghan civilians have been killed and more than 2,000 wounded in the first half of this year – a huge portion of them in insurgent attacks – according to the UN. That marked a 24% rise in casualties compared to the same period last year.

Related posts