சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்-அமரிக்க சோனியாவுக்கு சம்மன்

Sikh rights group filed a complaint against Congress President Sonia Gandhi in US Court.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, 1984ம் ஆண்டு நாடெங்கும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக சீக்கியர்களுக்கான நீதி என்ற மனித உரிமை அமைப்பினர் நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘கலவரத்தை திட்டமிட்ட கமல்நாத், சஜ்ஜன்குமார், ஜகதீஷ் டைட்லர் உள்ளிட்டோரை சோனியா காந்தி பாதுகாத்து வருகிறார். எனவே இந்த கலவரத்தில் சீக்கியர்களுக்கு ஏற்பட்ட உயிர் இழப்பு, மன உளைச்சல், பொருட்சேதம் போன்றவற்றிற்கு சோனியாவிடம் இழப்பீடு பெற்று தர வேண்டும்’ எனகூறப்பட்டுள்ளது. இதை நேற்று விசாரித்த நீதிபதி, சோனியாவுக்கு சம்மன் அனுப்பவும், 120 நாட்களுக்குள் அதை அவரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.

Sikh rights group filed a complaint against Congress President Sonia Gandhi in US Court

Sikh rights group filed a complaint against Congress President Sonia Gandhi in US Court. 

Sikh rights group filed a complaint against Congress President Sonia Gandhi in US Court. Based on this complaint US court issues summons to Sonia Gandhi for ‘shielding’ Congress leaders. US Eastern District Court New York

Related posts