ஜப்பான் மற்றும் கனடாவில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின

Earthquake in Japan and Canada

Earthquake in Japan and Canada

ஜப்பான் மற்றும் கனடாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. ஜப்பானின் தெற்கு பகுதியில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியோவிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் கட்டிடங்கள் குலுங்கின. இதை தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். அங்கு 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. டோக்கியோவின் தெற்கு பகுதியில் பூமிக்கு அடியில் 400 கி.மீட்டர் ஆழத்தில் இது உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயர் சேதம் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கவில்லை. கனடாவில் வான்குவர் தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடக்கத்தில் 6.2 ரிக்டர் அளவில் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது 6 ரிக்டர் ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நில டுக்கம் காரணமாக இங்கு வீடுகள் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் பொது மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் வெளியாகவில்லை.

Earthquake in Japan and Canada

 A 6.1 magnitude earthquake struck off the northwest coast of Vancouver Island at 1:19 p.m. PT Tuesday, followed by a series of at least five aftershocks, but officials say no tsunami is expected. The U.S. National Oceanic and Atmospheric Administration’s National Weather Service was the first to report the quake’s epicentre was approximately 150 kilometres northwest of Port Alice, on Vancouver Island, but said a tsunami was not expected. The quake was initially rated 6.2 magnitude by the NOAA, but then downgraded to 6.0 by the USGS, while Natural Resources Canada rated the quake 6.1 magnitude. NRC seismologist Alison Bird says there is no cause for concern because the quake was out in the ocean rather than underneath people. “I would consider this to be a moderate earthquake. It doesn’t pose any threat to people. There is no tsunami expected. We haven’t even received any fault reports yet. It’s far enough away from communities that it really isn’t any worry,” said Bird. Residents in Bella Bella, Port Alice and Port Hardy contacted by CBC News said they did not feel the quake or its aftershocks, but Bird says it is a reminder folks should take part in the provincewide Shakeout B.C. earthquake drill next month. At least five aftershocks were reported in the same area including a 4.6 magnitude at 2:05 p.m, a 4.8 magnitude at 2:25 p.m., a 5.0 magnitude at 3:29., 4.2 magnitude at 4:07, and 5.9 magnitude at 5:23 p.m. “The earthquakes had ‘strike-slip’ mechanisms which means the motion was mainly horizontal,” said CBC meteorologist Johanna Wagstaffe, who has a background in seismology. “Here, two plates are sliding past each other, rather than one plate moving underneath another one. These quakes are likely connected to the Queen Charlotte fault rather than the Cascadia subduction zone, but this is a complicated section of West Coast tectonics. It’s possible these quakes are connected to last year’s October 2012 7.8 magnitude quake as well.” The area of the ocean floor west and north of B.C., often referred to as the Pacific Ring of Fire, is known for its seismic activity. On Tuesday evening, a magnitude 6.5 earthquake struck near the Izu Islands in southern Japan. Tremors were felt in Tokyo, but no damage was reported and no tsunami expected. The Japan quake was not connected to the B.C. quakes. On Monday, a much smaller 3.9 magnitude earthquake registered approximately 119 kilometres southwest of Port Alice, according to Natural Resources Canada. Farther to the northwest, a 7.0 quake last week shook near the coast of Adak, one of Alaska’s Aleutian Islands.

Related posts