சீன எல்லையில் இந்தியாவின் இராணுவ விமானம் தயார் நிலை!

Indian Air Force lands Super Hercules transport plane on airstrip near LAC

சீன எல்லையில் இந்திய விமானப் படை தனது சூப்பர் ஹெர்குலிஸ் போர் விமானத்தை தயார் நிலையில் வைத்துள்ளது.

சீன இந்திய எல்லைப் பகுதியான லடாக் பகுதியில் சீன இராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைவதும், அவர்களை இந்திய இராணுவம் திருப்பி அனுப்புவதும் அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், இந்த பகுதியில் சீனப்படையினர் அத்துமீறி நுழைந்து 21 நாட்கள் கூடாரங்கள் அமைத்து தங்கி விட்டனர். பின்னர் இரு தரப்பிலும் பல சுற்று கொடி அணிவகுப்பு கூட்டங்கள் நடத்திய பின்னரே சீன வீரர்கள் திரும்பச்சென்றனர்.

இந்த நிலையில், அந்த பகுதியில் உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகில் தவுலத் பெக் ஓல்டி விமான ஓடுதளத்தில், இந்திய விமானப்படை சூப்பர் ஹெர்குலிஸ் போக்குவரத்து விமானத்தை நேற்று காலை 6.54 மணிக்கு களம் இறக்கி தயார் நிலையில் வைத்துள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரத்து 614 அடி உயரத்தில் அமைந்துள்ள, உலகின் உயரமான இந்த ஓடுதளத்தில் போர் விமானத்தை நிறுத்தி வைத்துள்ளதன் மூலம் இந்திய வீரர்களுக்கு மன உறுதியும் நம்பிக்கையும் அதிகரிக்கும் என்றும், இந்த உயரமான ஓடுதளத்தில் விமானத்தை நிறுத்தி வைத்திருப்பது உலகச் சாதனைக்குரியது என்றும் இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.

English Summary:

Indian Air Force lands Super Hercules transport plane on airstrip near LAC

In a subtle show of strength to China, the Indian Air Force on Tuesday landed its C-130J Super Hercules transport plane at the world’s highest and recently-activated Daulat Beg Oldi airstrip in Ladakh near the Line of Actual Control, the scene of a stand-off with Chinese troops in April. India calls on China for steps to avoid incidents like Daulat Beig Oldi. The achievement will enable the armed forces to use the heavy-lift aircraft to induct troops, supplies, improve communication network and also serve as a morale booster for maintenance of troops positioned there. China incursion: Indian Army dismantling Chumar bunkers in Ladakh. “A C-130J Super Hercules landed at DBO, the highest airstrip in the world at 0654 hours today. The Commanding Officer, Group Captain Tejbir Singh and the crew of the ‘Veiled Vipers’ along with senior officer touched down on the DBO airstrip located at 16614 feet (5065 meters) in the Aksai Chin area,” the IAF said in a statement. The airfield was reactivated by the IAF in 2008 with the landing of an Antonov-32 aircraft there from Chandigarh after it was last used in the 1965 war with Pakistan. “Once again this strategic base in the Northern Himalayas gained importance when it was resurrected and reactivated by the IAF along with the Indian Army and made operational when a twin engine AN-32 aircraft from Chandigarh landed there after a gap of 43 years (in 2008),” the IAF said. The decision to deploy the C-130J, which is capable of lifting upto 20 tonnes of load, was taken by the IAF considering the lower load carrying capability of AN-32s and helicopters. “With this enhanced airlift capability, the IAF will now be in a better position to meet the requirements of our land forces who are heavily dependent on the air bridge for sustenance in these higher and inhospitable areas,” the Air Force said. nThe tactical transport aircraft of the special operations squadron is capable of undertaking quick deployment of forces in all weather conditions, including airdrops, besides landing on unprepared or semi-prepared surfaces. It created history today by landing at this altitude and hostile terrain conditions. “This achievement qualifies for the world record for the highest landing by an aircraft of this class,” it said. Incidentally, this was the same aircraft and crew that operated at Dharasu during ‘Op Rahat’ for the Uttarakhand flood relief. Chinese troops had pitched tents in Depsang Valley near Daulat Beg Oldi in April, remained there for 21 days and left only after several rounds of flag meetings between the two sides.

Related posts