டாடா, இஸ்ரோ, பார்க் சர்வர்களில் ஹேக் செய்த விஷமிகள்

Hackers target Tata servers research organisations

Hackers target Tata servers research organisations

இஸ்ரோ, பாபா அணு ஆய்வு மையம் மற்றும் இந்திய மின்னணுவியல் கழகம் ஆகியவற்றின் சர்வர்களில் ஹேக் செய்து தகவல்களை வெளியிட்டுள்ளனர் சில விஷமிகள். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இணையதளத்திலும் அவர்கள் விஷமம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் ஹேக் செய்த ஆவணங்களை ஒரு இணையதளத்திலும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் இஸ்ரோவுக்கு மின்னணுவியல் கழகம் கொடுத்த ஒரு ஒப்பந்த ஆவணமும் இடம் பெற்றுள்ளது. மேலும் பாபா அணு ஆராய்ச்சி மையம், மின்னணுவியல் கழகத்திற்கு கொடுத்த ரூ. 39 கோடி மதிப்பிலான பணி ஒப்பந்த உத்தரவின் விவரத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனற். லடாக்கில் மேஸ் தொலைநோக்கியை நிறுவி, அதை செயல்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் இது. ஹேக்கர்களின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hackers target Tata servers research organisations

The website of the Electronics Corporation of India Ltd (ECIL) was hacked and documents involving the Bhabha Atomic Research Centre (BARC) and Indian Space Research Organization (ISRO) were leaked by an online hacker on Saturday. They also claimed to have hacked Tata Motors site. Two days later, the hacked documents were available on a website. They included a contract issued by ECIL to ISRO, Peenya Industrial Area, for design and development of antenna systems at Hassan, among other places. They also included BARC’s Rs 39-crore work order to ECIL for detailed design, supply, installation and commissioning of the MACE telescope in Ladakh, and agreement for design, development, fabrication, supply and acceptance of full motion antenna systems.

Related posts