மோடி பிரதமராக நான் ஆதரிக்கிறேன் அன்னா ஹஸாரே

Anna Hazare ready to endorse Modi if he quits BJP

Anna ready to endorse Modi if he quits BJP: Report

நரேந்திர மோடி பாஜகவிலிருந்து விலகட்டும். அவர் பிரதமராக நான் முதல் ஆளாக ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அன்னா ஹஸாரே. அமெரிக்கா சென்றிருந்தபோது, அவரிடம் மோடியை ஆதரிப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படிப் பதிலளித்துள்ளார் அன்னா. எனது ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் மோடிமுதலில் பாஜகவை விட்டு விலக வேண்டும் என்று பதிலளித்தாராம் அன்னா. அப்படி இல்லாவிட்டால் எனது ஆதரவு கிடைக்காது என்றும் அவர் கூறினாராம். டெலவரே நகரில் ஆகஸ்ட் 20ம் தேதி நடந்த இந்திய அமெரிக்கர்களுடனான சந்திப்பி்ல் அன்னா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பல கேள்விகளைக் கேட்டனர் இந்தியர்கள். எனக்கு அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இல்ல. மோடி பாஜகவில் உறுப்பினராக உள்ளார். பாஜக ஒரு அரசியல் கட்சி. எனவே என்னால் ஒரு கட்சியைச் சேர்ந்தவரை ஆதரிக்க முடியாது.

நான் ஏன் அரசியல் கட்சிகளை ஆதரிப்பதில்லை என்றால், அவர்கள்தான் நாட்டில் நிலவும் ஊழல்களுக்கு மூல காரணம். எனவேதான் கட்சிகளை நான் ஆதரிப்பதில்லை. மோடியை தனி நபராக ஆதரிப்பது குறித்து இப்போது கூற முடியாது. காரணம் அவர் ஒரு கட்சியில் இருக்கிறார். அவர் முதலில் பாஜகவிலிருந்து வரட்டும். அப்போது நான் அவரை சந்தோஷமாக ஆதரிப்பேன். தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு புதன்கிழமையன்று இந்தியாவுக்குக் கிளம்பி விட்டார் அன்னா ஹஸாரே என்பது குறிப்பிடத்தக்கது.

 Anna Hazare ready to endorse Modi if he quits BJP

Anti-corruption crusader Anna Hazare has said that he would be “happy to endorse” Gujarat Chief Minister Narendra Modi if he left the BJP, an American media outlet has reported. Hazare, who left for India from New York on Wednesday after a nearly two-week US trip, made the remarks during an interaction with the Indian-American community, academicians and think-tanks at an event organised by the Hindu Temple in Delaware on August 20, the Huffington Post reported. “Anna Hazare did not endorse Narendra Modi. He said he did not believe in political parties and since Modi was a member of BJP, a political party, he could not endorse him. “When pressed to endorse Modi as an individual, he responded by saying that if Modi left the BJP, he would be happy to endorse him,” Muqtedar Khan, Associate Professor at the University of Delaware and a Fellow at the Institute for Social Policy and Understanding, wrote in the Huffington Post. Anna was not available for comments when approached over phone through his US person of contact. Khan, who moderated the question and answer session at the Delaware event, wrote that for an ethical activist, it was a very political answer. “Anna was trying to get out of endorsing Modi without offending Modi’s supporters. But I suspect he offended the Hindu secularists by not condemning Modi and disappointed Hindu nationalists by not clearly endorsing him,” said Khan. According to Khan, Anna’s is activism and his stature has put corruption on the national agenda. “I am not sure if his solutions will work, but the awareness and urgency that he is generating could inspire others to come up with more realistic solutions,” he wrote. The reported remarks made by Anna are quite distinct from the other statements of Anna on Modi. At an event held in the suburb of Washington on August 22, Anna had said neither Narendra Modi nor Rahul Gandhi is fit to become the Prime Minister of India.

Anna Hazare ready to endorse Modi if he quits BJP

Related posts