தமிழகத்தில் மீன் வரத்து அதிகமானதால் விலை சரிவு

Fish prices fall due to good supply from pamban,rameshwaram,keelakarai and from other places

Fish prices fall in tamilnadu
Fish prices fall in tamilnadu

ராமநாதபுரம்  மாவட்டம் மண்டபம் , பாம்பன், ராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக இதமான காற்று வீசுவதால் மீனவர்களுக்கு அதிகளவில் விலை உயர்ந்த மீன்கள் சிக்குகின்றன. இதனால் சில வாரங்களாக மீன்களின் விலை குறைந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ 300 ரூபாய்க்கு விற்ற  250 க்கும், 210 க்கு விற்ற ஊழா 200 க்கும் , 220 க்கு விற்ற முரல் 210 க்கும், 170 க்கு விற்ற வில மீன் 140 க்கும், 100 க்கு விற்ற நகர 80 க்கும், 250 க்கு விற்ற நண்டு 240 க்கும், 240 க்கு விற்ற இறால் 180க்கும், 100 க்கு விற்ற காரல் 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தமிழக மக்கள் இந்த கடுமையான விலை ஏற்றம் மிகுந்த சூழ்நிலையில் மீன் விலை குறைவை எண்ணி மகிழ்ந்துள்ளனர்.

English summary:

Fish prices fall in tamilnadu

Fish prices fall in tamilnadu due to good supply from pamban,rameshwaram,keelakarai and from other places. very pleasant breeze in the sea was a big advantage for rameshwaram district fisherman to get more and more fish of various kinds. The rare and costly fishes are brought into the market for very reasonable price. Last week price of fish was decreased by 20 to 30 percent. Tamilnadu people are very happy that at the moment of rupee vs dollar ,being the indian rupee downfall crises at least indian product is available at reasonable price.
Advertisement: CHENNAI REAL ESTATE
Industrial property for sale in Chennai

Related posts