100 பேருக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாக யாசின் பத்கல் வாக்குமூலம்

100 people trained extremist Yassin patkal

100 people trained extremist Yassin patkal

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி யாசின் பத்கல் 100 பேருக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய பத்கலிடம் காவல்துறையினர் நேற்று 3 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்கு முன்பாக நடந்த இந்த விசாரணையில் எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாக பத்கல் தெரிவித்துள்ளார்.

தனது ஆணைக்கு கட்டுப்பட்டு எதையும் செய்யும் விதமாக 100 பேரை தீவிரவாத பயிற்சி அளித்து தயார் படுத்தியதாகவும் பத்கல் கூறியுள்ளார். இதற்காக 6 மாதங்கள் நேபாளத்தில் தங்கியிருந்ததாகவும் பத்கல் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.பல்வேறு நகரங்களில் குண்டுவெடிப்புகள் நடத்தி ஏராளமானோரை கொன்றது குறித்து எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை என்றும் பத்கல் கூறியுள்ளார். ஆனால், புத்த கயாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தங்களுக்கு தொடர்பில்லை என்று பத்கலும், அவருடன் கைதான அசத்துல்லா அக்பரும் தெரிவித்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

100 people trained extremist Yassin patkal

Indian Mujahideen co founder Yasin Bhatkal. He is believed to have told investigators that he had travelled to the US in January 2007 on an Indian passport. Yasin who has been named in almost every terror attack in the country. He was arrested on Thursday. he is also learnt to have claimed that he arranged for explosives to be supplied for the July 2006 serial train bombings in Mumbai. 188 people were killed in that attack. But investigators are being cautious and are yet to corroborate this claim by the alleged terror mastermind, sources said. However  they said they were able to confirm that Yasin had visited the US and Pakistan as it had been corroborated from his passport — number E- 4682509 — issued in Bangalore in 1983. The passport was issued in the name of Mohammed Ahmed Siddibapa, Yasin’s real name.  Using the details of this passport, Interpol had a few years back issued a red corner notice against Yasin. before which he had a free run. The passport expired in June this year. Yasin and another IM operative, Asadullah Akhtar alias Haddi, were flown to Delhi from Patna in a special BSF aircraft Friday and produced in a special NIA court which remanded them in 12 days of NIA custody. During the court hearing, Yasin’s. counsel M S Khan said Yasin’s real name is Ahmed and Yasin was the name given to him by police.

Advertisement: Real estate company in chennai – Bestsquarefeet

Advertisement: CHENNAI REAL ESTATE
Industrial property for sale in Chennai

Related posts