ஓட்டுநரே இல்லா கார் தயாரிப்பில் இறங்கும் கூகுள்

Google to build a fleet of ‘robo-taxis’

Google to build a fleet of 'robo-taxis'

ஓட்டுநரே இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்று குறிப்பிட்ட இடத்தில் விடும் ரோபோ-டாக்ஸியை தொழில்நுட்பத் துறை ஜாம்பவானான கூகுள் நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. 

போக்குவரத்துத் துறையையே இந்த வாகனங்கள் அடியோடு மாற்றிவிடும் என்று கூகுள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, கூகுளின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னணி கார்த் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற வாகனங்களைத் தயாரிப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் எதிர்பார்த்தது. 2010ஆம் ஆண்டு தானியங்கித் தொழில்நுட்பத்தை உருவாக்கிய அந்நிறுவனம், டொயோட்டா பிரையஸ் மற்றும் லெக்ஸஸ் கார்களில் பொருத்தி சோதனை மேற்கொண்டது. 

இருந்தாலும், கார் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்களை கூகுளுக்கு தர விரும்பாத வாகன நிறுவனங்கள், கூகுளுடன் தொழில் ஒப்பந்தம் செய்ய முன்வராரததால், தாமே கார் உற்பத்தியிலும் இறங்க கூகுள் முடிவு செய்துள்ளது.இதற்காக, சமீபத்தில் உலகின் முன்னணி கார் உதிரிபாக உற்பத்தி நிறுவனமான கான்டினென்டலுடன் பேசி வருவதாகவும், கூகுளின் வாகனத்துக்கு உதிரிபாகங்களை கான்டினென்டல் வழங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் ஜெர்மனி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

English Summary:

Google to build a fleet of ‘robo-taxis’

New reports suggest that Google has plans to take self-driving cars to the next level, integrating their futuristic technology into a vehicle of their own; a stark contrast to their current method of modifying old Toyotas. According to former Wall Street Journal writer Amir Efrati, Google intends to use the autonomous cars in a “robo-taxi” service. The self-driving taxis would initially be accompanied by a driver to mitigate any safety concerns, but eventually the cars would navigate the streets all by them selves. And much like the recent rollout of Google Fiber to Kansas City, Google wants to experiment with one city at a time. Interestingly, Google’s ambitions to enter the taxi industry coincides with their recent investment in Uber, a San Francisco-based startup that connects passengers with the drivers of luxury vehicles. At first, it might seem unwise for Google to design and develop an automobile all on their own, especially when they have little to no expertise in this area. It would appear, however, that the tech giant may have had their hand forced, seeing as their efforts to reel in a major car manufacturer have failed to yield a partnership. Furthermore, the do-it-yourself attitude is a staple at Google; a company that has successfully designed its own smartphones and laptops as a way to showcase both Android and Chrome software. To bring this idea to fruition, Google has entered into talks with auto-component companies such as Continental AG and Magna International. According to German newspaper Frankfurter Allgemeine Zeitung, Google is close to finalizing a deal with Continental; a firm that not only provides automakers with components, but also aids in the vehicle assembly process. There are numerous regulatory and politcal hurdles that Google must overcome, and once these concerns are laid to rest, interested buyers will have to foot the excessive price tag. As of now, Google’s fleet of camera-retrofitted Toyotas cost approximately $150,000 apiece to develop. Needless to say, it will probably take several more years before fully autonomous vehicles become available at retail.

Advertisement:

Best Real Estate Company in Chennai: Visit http://www.bestsquarefeet.com/

Deluxe Apartments for sale in Chennai Mogappair West :

 

Related posts