இதய அடைப்பை நாமே சரி செய்யலாம் : பைபாஸ் செல்லும் முன் படியுங்கள்!

Ovoid bypass surgery

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் குணமடைவீர்கள்.தன் இருதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத மருத்துவர்  ஒருவரை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.ஒரு மாதத்திற்கு பின்வரும் பானங்களை  அருந்தும்படி ஆயுர்வேத மருத்துவர் நோயாளிக்கு பரிந்துரைத்தார்.மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவைசிகிச்சைக்கு முதல்நாள் ரூ. 2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த மருத்துவர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்து, தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பின்னர் ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று வினவினார்.இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.

  • 1 கப் எலுமிச்சை சாறு
  • 1 கப் இஞ்சிச் சாறு
  • 1 கப் பூண்டு சாறு
  • 1 கப் ஆப்பிள் சைடர் வினிகர் (2 ஸ்பூன் வினிகர் கலந்த 1 கப் அப்பிள் சாறு).

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு தணிந்தவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.நாள்தோறும் காலை உணவுக்கு முன்னர் இந்த பானத்தை ஒரு டீ ஸ்புன் அருந்துங்கள். மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்….சுவையாகவும் இருக்கும்.நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

Ovoid bypass surgery

heart_valvesaorta anatomy through bodyheart

Related posts