குல்சான் ராய் தேசிய இணையதள பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்

Gulshan Rai appointed as Indian cyber security chief

புது தில்லி 10 மே 2013:  திரு குல்சான் ராய் தேசிய இணையதள பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக நியமனம்.

Gulshan Rai appointed as Indian cyber security chief
திரு குல்சான் ராய்

தற்சமயம் நிலவிவரும் இணையதள சமூக குற்றங்கள் மற்றும் அச்சுறுத்தல் களை  கண்டறியவும், வரும் காலங்களில்  நடக்கவிருக்கும் குற்றங்களை தடுக்கவும் இந்த முதல் முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது.

திரு குல்சான் ராய் தற்சமயம் இந்திய கணினி அவசர நடவடிக்கை மையத்தை தலைமை தங்கிகொண்டிருகிறார்.

Gulshan Rai appointed as Indian cyber security chief

Related posts