உலகின் 27 மிக சக்திவாய்ந்த நாடுகள். 8வது இடத்தில் இந்தியா!

India ranks 8th among 27 most powerful nations in world

புதுடெல்லி : இந்தியா உலகின் மிகவும் சக்திவாய்ந்த 10 நாடுகளில் ஒன்றாக உள்ளது. டெல்லியைச் சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி பவுன்டேசன் (எப்.எஸ்.என்.ஆர்) என்ற அமைப்பு உலகில் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை தயார் செய்தது.

5 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை, 500 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமான மொத்த உள்ளநாட்டு உற்பத்தி, 5 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான ராணுவ செலவு இருக்கும் நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில், எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்ப பலம், வெளியுறவு கொள்கை பலம், பாதுகாப்பில் தன்னம்பிக்கை, சர்வதேச அமைப்புகளில் உறுப்பினர், சர்வதே விதிமுறைகளை உருவாக்குவதில் உள்ள பங்கு போன்ற பல அம்சங்களை ஆராய்ந்து இந்தப் பட்டியலை நிபுணர்கள் உருவாக்கினர்.

உலகில் சக்தி வாய்ந்த நாடுகளாக 27 நாடுகள் பட்டியலிடப்பட்டன. இவற்றில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. 2வது இடத்தில் சீனா உள்ளது. இந்தியாவுக்கு 8வது இடம் கிடைத்துள்ளது. பொருளாதார பலத்தின் அடிப்படையிலும் இந்தியாவுக்கு 8வது இடம் கிடைத்துள்ளது. ராணுவ பலத்தின் அடிப்படையில் 7வது இடம் கிடைத்துள்ளது. வெளியுறவு கொள்கை திறன் அடிப்படையில் இந்தியாவுக்கு 11வது இடம் கிடைத்துள்ளது. தொழில்நுட்ப பலம் அடிப்படையில் இந்தியாவுக்கு 17வது இடமும், எரிசக்தி பாதுகாப்பில் 20வது இடமும் கிடைத்துள்ளது.

இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் இருந்தாலும், மனித வளத்தை பயன்படுத்திக் கொள்வதில் சீனா 100 மதிப்பெண்களை பெற்றுள்ளது இந்தியா 87.5 மதிப்பெண்களை பெற்றுள்ளது. எரிசக்தி செயல் திட்டம், ராணுவ சாதனங்கள் உற்பத்தி, சைபர் மற்றும் விண்வெளி பாதுகாப்பு போன்ற அம்சங்களில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Property management company in chennai

Property management company in chennai
Click here to contact us…

English Summary:

27 most powerful nations in world : India ranks 8th

India is among the top 10 most powerful countries in the world. In a study of “national power” a group of eminent strategic experts and scholars. They have placed India at the eighth position among a group of 27 most powerful countries in the world. On deterrence and power projection, China scores 75 and India stands way behind at 60. China also invests a lot more than India on “strategic and doctrinal orientation”, lending credence to the general criticism against India for a lack of strategic culture. The study, conducted by the New Delhi-based Foundation for National Security Research (FSNR), judged “national power” by various indices, including energy security, population, technological capability etc. An interesting index of national power was judged by “foreign affairs capability”, which includes self-reliance in defence, membership of multilateral groupings, role in global rule-making and soft power. Interestingly, though China comes out as the second most powerful nation in the world after the US, Chinese foreign affairs’ capability is comparable to India’s, even though in terms of total power New Delhi comes way below Beijing.  Professor Satish Kumar, introducing the study, said, “The Group of Experts evolved a criterion consisting of the following elements for the selection of countries which could be regarded as actually or potentially the most powerful: (i) Population above 50 million; (ii) GDP above US$ 500 billion; and (iii) defence expenditure above US$ 5 billion.” The effort, he said, was to have an Indian assessment of indices of power. The US is by far the world’s most powerful nation, several notches ahead of its nearest competitor, China. The study observes, “China is still much lower than the US in energy security, technological capability and foreign affairs capability. Even in economic and military fields, the indexed value of China’s capabilities is much lower than that of US. 27 most powerful nations in world. Therefore, any notion that China will pose a threat to the supremacy of the US in the near future has to be tempered with caution.” How powerful is India as a state? And how does India stack up against the most powerful states in the world? According to the study, “India’s economic capability stands at the eighth position and military capability at the seventh position. In technological capability, it ranks low, at the 17th position, and in energy security still lower at 20th position.” Despite boasting a formidable array of foreign policy experts, the study found that in foreign affairs capability, India holds the 11th position and has a long way to go “(to) be able to discharge responsibilities commensurate with its large size and geopolitical importance.” India ranks very low in “military equipment, power projection, cyber and space security, as well as in its capability pertaining to doctrinal issues. Again, with regard to technological capability, particularly in the area of control over critical technology, India ranks extremely low.” The study gives India high marks for population capabilities, but does not specify that the nation’s so-called “demographic dividend” could turn out to be a liability if India does not invest in its people. In the “manpower index” China scores much higher than India — 100 to India’s 87.5 — while on the equipment index, India scores a pathetic 50. China scores a full 100 on being able to create an educated labour force, while India stands at 16. Certainly by this measure, India’s position as one of the more powerful countries can be contested. On deterrence and power projection, China scores 75, while India stands way behind at 60. China also invests a lot more than India on “strategic and doctrinal orientation”, lending credence to the general criticism against India for a lack of strategic culture.

27 most powerful nations in world

Related posts