இந்தியாவின் முக்கிய ராணுவ ஆராய்ச்சி கூடத்தில் தீ..

Fire in DRDO lab

பாலாசூர்: ஓடிஸா மாநிலத்தில் உள்ள ஆயுத கிடங்கு மற்றும் ஆராய்ச்சி  கூடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு வெடி குண்டுகள் தானாக வெடித்து சிதறியது. ராணுவதிற்கு பயன்படும் ஏவுகணைகள், பீரங்கிகள் ஆகியவை இங்கு தான் சோதனை செய்யப்படும்.

File

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் 13-க்கும் மேற்பட்ட வண்டிகளில் சென்று தீயை அணைத்தனர். உள்ளே இருந்த வெடிகுண்டுகள், ஏவுகணைகள், பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறின. தீயணைப்பு இயந்திரங்கள், மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தன. “இந்த விபத்தால், அருகில் உள்ள ஏவுகணை சோதனை தளத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்து ஏற்பட்டதும் சந்திப்பூர் ராணுவ மையம் உடனடியாக பூட்டி சீல் வைக்கப்பட்டது. தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

English Summary: Fire in DRDO lab: A massive fire in an ammunition magazine of the Proof and Experiment Establishment (PXE), a Defence Research and Development Organisation laboratory in Chandipur (Orissa), destroyed an estimated 15,000 kg of propellants, early on Monday.The fire, which broke out around 4 a.m., was controlled within two hours and prevented from spreading to surrounding magazines and other facilities

Fire in DRDO lab

Flats sale in Chennai Ayanambakkam

Flats sale in Chennai Ayanambakkam
Click here to contact us…

Related posts